ஜப்பான், அமெரிக்கா,சீனா நாடுகளில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு அதிகரித்துவருவதையடுத்து பரிசோதனைகளை தீவிர படுத்துங்கள் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது. கடந்த 2019ம் ஆண்டு சீனாவின் வூகான் மாகாணத்தில்…
View More உலக நாடுகளில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு; பரிசோதனையை தீவிரப்படுத்த மாநில அரசுக்கு மத்திய அரசு கடிதம்corona virus
கொரோனா வைரஸ் மனிதால் உருவாக்கப்பட்டது; திடுக்கிடும் தகவல்களை வெளியிட்ட விஞ்ஞானி
கொரோனா ரைவஸ் மனிதானல் உருவாக்கப்பட்டது என சீனாவின் வூகானில் உள்ள ஆய்வகத்தில் பணியாற்றிய விஞ்ஞானி கூறியுள்ளார். கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் சீனாவின் வூகான் மாகாணத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்த…
View More கொரோனா வைரஸ் மனிதால் உருவாக்கப்பட்டது; திடுக்கிடும் தகவல்களை வெளியிட்ட விஞ்ஞானிதமிழ்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,903 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 2,219 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 1,903 என குறைந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…
View More தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்புமுதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாள்தோறும் வழக்கமான அரசு சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வந்தார். சில வாரங்களுக்கு முன்பு லேசான காய்ச்சல் காரணமாக சில நாட்கள் ஓய்வில் இருந்துவிட்டு பின்னர்…
View More முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனாகொரோனா பரவல்; மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
கொரோனா பரவல் அதிகரிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராஜேஷ் பூஷன் இன்று கடிதம் ஒன்றை…
View More கொரோனா பரவல்; மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்பள்ளி குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி- மத்திய அமைச்சர்
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது மற்றும் முதியோர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வலியுறுத்தியுள்ளார். அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள்…
View More பள்ளி குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி- மத்திய அமைச்சர்தமிழ்நாட்டில் ஒருவருக்கு ஒமிக்ரான் BA-4 புதிய வைரஸ்
தமிழ்நாட்டில் ஒருவருக்கு ஒமிக்ரான் BA4 என்ற புதிய வகை தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் தேசிய முதியோர் நல மருத்துவமனையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆய்வு…
View More தமிழ்நாட்டில் ஒருவருக்கு ஒமிக்ரான் BA-4 புதிய வைரஸ்கட்டுக்குள் கொரோனா, கவலைப்படத் தேவையில்லை: ராதாகிருஷ்ணன்
போதை தடுப்பு மையங்கள் அரசு அங்கீகாரம் பெற்றவையா என்பதை அறிந்து சிகிச்சை பெற வேண்டும் என சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார். தேசிய ஆஸ்துமா தினத்தை முன்னிட்டு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி வளாகத்தில்…
View More கட்டுக்குள் கொரோனா, கவலைப்படத் தேவையில்லை: ராதாகிருஷ்ணன்கொரோனா தடுப்பூசி போட கட்டாயப்படுத்தக்கூடாது: உச்சநீதிமன்றம்
கொரோனா தடுப்பூசியை கட்டாயம் செலுத்திக்கொள்ள வேண்டுமென யாரிடமும் கூற முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தியா முழுக்க கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி முழு வீச்சில் செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை…
View More கொரோனா தடுப்பூசி போட கட்டாயப்படுத்தக்கூடாது: உச்சநீதிமன்றம்தமிழ்நாட்டில் மீண்டும் ஊரடங்கா?
ஊரடங்கை அமல்படுத்துவதற்கான சூழல் தற்போது இல்லை என சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் இரட்டை இலக்க எண்களில் மட்டுமே சில மாதங்களாக கொரோனா பதிவாகி வந்த நிலையில், தற்போது சற்று அதிகரித்து வருகிறது. …
View More தமிழ்நாட்டில் மீண்டும் ஊரடங்கா?