திரிபுரா முதல்வர் பிப்லாப் குமாருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்களின் அறிவுறுத்தல்படி அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் இந்தியா…
View More திரிபுரா முதல்வருக்கு கொரோனா!corona virus
கொரோனாவின் மூன்றாம் அலையில் சிக்கிய பிரான்ஸ்
பிரான்ஸ் நாட்டில் கடந்த ஏழு நாட்களில் 25,000 மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் அந்நாட்டின் பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் செவ்வாய் கிழமையன்று தன் நாடு கொரோனாவின் மூண்றாம் அலையில் சிக்கியுள்ளது என்று அறிவித்துள்ளார். நேற்றைய தினம்…
View More கொரோனாவின் மூன்றாம் அலையில் சிக்கிய பிரான்ஸ்”ஏன் மாஸ்க் அணியவில்லை?” என்று கேட்ட நகராட்சி பெண் ஊழியரைபலமாகத் தாக்கியப் பெண்
மும்பையில் முகக்கவசம் அணியாமல் சென்ற பெண்ணை, முகக்கவசம்அணியுமாறு வலியுறுத்திய நகராட்சி பெண் ஊழியரை பலமாகத் தாக்கியவீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பிரிஹான் மும்பை நகராட்சியில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவர்,முகக்கவசம் அணியாமல் ஆட்டோவில்…
View More ”ஏன் மாஸ்க் அணியவில்லை?” என்று கேட்ட நகராட்சி பெண் ஊழியரைபலமாகத் தாக்கியப் பெண்காசியாபாத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் 144 தடை உத்தரவு அறிவிப்பு!
உத்தரப் பிரதேசம் மாநிலம், காசியாபாத்தில் மக்களிடையே கொரோனா நோய் தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால், மே மாதம் 25ம் தேதி வரை 144 தடை உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து வரும் பண்டிகைகளின் காரணத்தினால் மக்கள்…
View More காசியாபாத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் 144 தடை உத்தரவு அறிவிப்பு!ஊரடங்கில் உணவைத் தேடி 130 கி.மீ ஹெலிகாப்டரில் பயணித்த முதியவர்!
பிரிட்டனில் ஊரடங்கின்போது முதியவர் ஒருவர் தனக்கு பிடித்த உணவுத் தேடி ஹெலிகாப்டரில் அதிக தூரம் பயணித்துள்ளார். கொரோனா தொற்று பரவல் காரணமாக பிரிட்டனில் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி அந்நாட்டு…
View More ஊரடங்கில் உணவைத் தேடி 130 கி.மீ ஹெலிகாப்டரில் பயணித்த முதியவர்!கொரோனா தடுப்பூசி விநியோகம்: பணக்கார, ஏழை நாடுகளுக்கு இடையே ஏற்றத்தாழ்வு!
உலக நாடுகளுக்கு இடையே கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் கூட சமத்துவமற்ற ஏற்றத்தாழ்வு நிலை நீடித்து வருகிறது. கொரோனா பெருந்தொற்றை எதிர்த்து உலகமே போராடி வருவதோடு அதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகளிலும் ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு…
View More கொரோனா தடுப்பூசி விநியோகம்: பணக்கார, ஏழை நாடுகளுக்கு இடையே ஏற்றத்தாழ்வு!கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம்: இந்தியா முதலிடம்!
உலக அளவில் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்களின் விகிதத்தில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. ஐரோப்பிய நாடுகளில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் குறையாத நிலையில், உலக அளவில் 10 கோடியே 93 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால்…
View More கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம்: இந்தியா முதலிடம்!இந்திய ராணுவத்தில் பணியாற்றும் நாய்களுக்கு கொரோனா கண்டறியும் பயிற்சி..
இந்திய ராணுவத்தில் பணியாற்றும் நாய்களுக்கு கொரோனா கண்டறியும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹான் பகுதில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. இந்தியாவில் தற்போது…
View More இந்திய ராணுவத்தில் பணியாற்றும் நாய்களுக்கு கொரோனா கண்டறியும் பயிற்சி..மருத்துவர் லி வென்லியாங்கை நினைவுகூரும் வூஹான் மக்கள்!
கொரோனா வைரஸ் தொற்று உலகளவில் பரவுவதற்கு முன்பு அதுகுறித்து சீனாவில் முதல் நபராக எச்சரிக்கை செய்தவர் மருத்துவர் லி வென்லியாங். அந்நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த அவரை இன்று அப்பகுதி மக்கள் நினைகூருகின்றனர். மருத்துவர் லி…
View More மருத்துவர் லி வென்லியாங்கை நினைவுகூரும் வூஹான் மக்கள்!2வது கொரோனா தடுப்பூசி பயன்படுத்த சீனா அனுமதி..
சீனாவில் தயாரிக்கப்பட்ட 2வது கொரோனா தடுப்பூசியை பொதுமக்களிடம் பயன்படுத்த அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு சீனாவின் வூஹான் பகுதியில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அதன்பின் உலகம் முழுவதும் பரவி அனைத்து…
View More 2வது கொரோனா தடுப்பூசி பயன்படுத்த சீனா அனுமதி..