இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 1,45,384 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வந்தநிலையில், தற்போது நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை…
View More இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு!Corona vaccine
கொரோனா விதிகளை மீறுவோரிடம் நாள்தோறும் 10 லட்சம் ரூபாய் அபராதம் வசூல் இலக்கு: சென்னை மாநகராட்சி
பொதுமக்கள் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா விதிகளை மீறுவோரிடம் நாள்தோறும் 10 லட்சம் ரூபாய் அபராதம் வசூல் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.சென்னை ரிப்பன் மாளிகையில்,…
View More கொரோனா விதிகளை மீறுவோரிடம் நாள்தோறும் 10 லட்சம் ரூபாய் அபராதம் வசூல் இலக்கு: சென்னை மாநகராட்சிதமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்!
கொரோனா பரவல் எதிரொலியாக இன்று முதல் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் வரும் 30ம் தேதி வரை தளர்வின்றி முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் திருவிழாக்கள்…
View More தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்!எமதர்ம ராஜ வேடத்தில் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்திய நபர்!
உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் எமதர்ம ராஜவின் வேடத்தில் கொரோனா தொடர்பான விழிப்புணர்வைப் ஏற்படுத்தியுள்ள சம்பவம் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தியாவில் இதுவரை 1,30,60,542 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1,67,642 கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.…
View More எமதர்ம ராஜ வேடத்தில் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்திய நபர்!கொரோனா தடுப்பூசி பணி ஆமை வேகத்தில் உள்ளது: ராகுல்காந்தி சாடல்!
நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி ஆமை வேகத்தில் நடைபெற்றுவருவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். இது தொடர்பாக ராகுல் காந்தி பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் ஒன்றை…
View More கொரோனா தடுப்பூசி பணி ஆமை வேகத்தில் உள்ளது: ராகுல்காந்தி சாடல்!நாடு முழுவதும் ஒரேநாளில் 1,31,968 பேர் பாதிப்பு!
இந்தியா முழுவதும் ஒரே நாளில் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 968 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்று காரணமாக நேற்று ஒரே…
View More நாடு முழுவதும் ஒரேநாளில் 1,31,968 பேர் பாதிப்பு!2-வது கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர்!
பிரதமர் நரேந்திரமோடி இரண்டாவது தவணை கொரோனா தடுப்பூசியை இன்று செலுத்திக்கொண்டார். பிரதமர் நரேந்திர மோடி கடந்த மார்ச் ஒன்றாம் தேதி முதல் தவணையாக ‘கோவேக்சின் தடுப்பூசியை’ போட்டுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து இன்று அவர் டெல்லி…
View More 2-வது கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர்!இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,26,789 பேருக்கு கொரோனா தொற்று உறுதி !
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,26,789 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் 59,907 புதிய தொற்று பதிவாகியுள்ளது. மேலும் சத்தீஸ்கரில் தொற்று எண்ணிக்கை முதன்முறையாக 10,000…
View More இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,26,789 பேருக்கு கொரோனா தொற்று உறுதி !தமிழகத்தில் ஒரே நாளில் 4 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு!
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,986 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா பாதிக்கப்பட்டு 17 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,986 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம்…
View More தமிழகத்தில் ஒரே நாளில் 4 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு!புதுச்சேரி கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மூடல்!
புதுச்சேரி கதிர்காமம் இந்திரா காந்தி அரசு கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மருத்துவமனையில் கொரோனா பிரிவு தவிர மற்ற பிரிவுகள் இன்று முதல் மூடப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த வாரம் முதல் கொரோனா…
View More புதுச்சேரி கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மூடல்!