கர்பிணிப் பெண்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா? இந்திய மருத்துவ கவுன்சில் விளக்கம்
கர்பிணிப் பெண்களும் இனி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய மருத்துவக் கவுன்சில் இயக்குநர் ஜெனரல் மருத்துவர் பல்ராம் பாகவா கூறியதாவது;கர்ப்பிணி பெண்களும் கொரோனா தடுப்பூசி...