ராகுலை பிரதமர் வேட்பாளராக ஏற்காவிட்டால் தவெக அமைச்சரவியில் இருந்து வெளியேறுவோம் – அமைச்சர் ராஜேஷ்குமார்

ராகுலை பிரதமர் வேட்பாளராக ஏற்காவிட்டால் தவெக அமைச்சரவியில் இருந்து வெளியேறுவோம் என்று அமைச்சர் ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

View More ராகுலை பிரதமர் வேட்பாளராக ஏற்காவிட்டால் தவெக அமைச்சரவியில் இருந்து வெளியேறுவோம் – அமைச்சர் ராஜேஷ்குமார்

“நேபாளத்திற்கு பேரிடர் நிவாரண உதவிகளை வழங்குக” – ஒன்றிய அரசுக்கு மல்லிகார்ஜுன கார்கே கடிதம்!

நேபாளத்திற்கு உடனடியான பேரிடர் நிவாரண உதவிகளை வழங்குமாறு இந்திய அரசுக்கு மல்லிகார்ஜுன கார்கே கடிதம்.

View More “நேபாளத்திற்கு பேரிடர் நிவாரண உதவிகளை வழங்குக” – ஒன்றிய அரசுக்கு மல்லிகார்ஜுன கார்கே கடிதம்!

“மாணவர்களை தாக்கியவர்கள் மீது FIR பதிய வேண்டும்” – டெல்லி காவல் நிலையத்தில் ராகுல் போராட்டம்!

மாணவர் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு வழக்கில் FIR பதிவு செய்யாததால் டெல்லி காவல்த்துறை துணை ஆணையர் அலுவலகத்தில் ராகுல்காந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

View More “மாணவர்களை தாக்கியவர்கள் மீது FIR பதிய வேண்டும்” – டெல்லி காவல் நிலையத்தில் ராகுல் போராட்டம்!

கர்நாடகவில் தமிழர்கள் சுட்டுக்கொலை: கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசிய பாமக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்!

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொள்ளப்பட்டது குறித்து சட்டப்பேரவையில் பாமக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தது. இதுகுறித்து பேசிய பாமக எம்.எல்.ஏ கணேஷ்குமார், “சம்பவம் நடந்த பகுதி கர்நாடக சட்டமன்ற உறுப்பினரே இதில் ஏதோ இருக்கிறது…

View More கர்நாடகவில் தமிழர்கள் சுட்டுக்கொலை: கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசிய பாமக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்!

NET தேர்வுகள் ரத்து: ராகுல் காந்தி கடும் விமர்சனம்!

தற்போதைய கல்விமுறை மாணவர்களின் பணத்தையும் மன ஆரோக்கியத்தையும் உறிஞ்சும் இயந்திரமாக மாறிவிட்டது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

View More NET தேர்வுகள் ரத்து: ராகுல் காந்தி கடும் விமர்சனம்!

“சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்” – அமித் ஷா ஆவேசம்!

வந்தே மாதரத்தைப் பாதியிலேயே நிறுத்த முயன்றதற்காக நாட்டு மக்களிடமும் சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என அமித் ஷா கூறியுள்ளார்.

View More “சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்” – அமித் ஷா ஆவேசம்!

“80-வது சுதந்திர தினத்தில் மதநல்லிணக்கத்தை காத்திட சூளுரையேற்போம்” – மாணிக்கம் தாகூர் வாழ்த்து!

80-வது சுதந்திர தின விழாவில் மதவெறி சக்திகளை மாய்த்திடவும், மதநல்லிணக்கத்தை கட்டிக் காத்திடவும் சூளுரையேற்போம் என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

View More “80-வது சுதந்திர தினத்தில் மதநல்லிணக்கத்தை காத்திட சூளுரையேற்போம்” – மாணிக்கம் தாகூர் வாழ்த்து!

“நாடாளுமன்றத்தை வெறும் சடங்காக மாற்றும் பாஜக அரசு!” – மாணிக்கம் தாகூர்

மோடியும், அமித்ஷாவும் நாடாளுமன்றத்திற்கு வராமல் வெறும் ‘Guest Appearance’ தந்துள்ளது ஜனநாயகத்தின் மீதான அவர்களின் அலட்சியத்தை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது என்று மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார்

View More “நாடாளுமன்றத்தை வெறும் சடங்காக மாற்றும் பாஜக அரசு!” – மாணிக்கம் தாகூர்

“தொகுதி மறுவரையறை தென் மாநிலங்களின் அரசியல் அதிகாரத்தைப் பறித்துவிடும்” – மாணிக்கம் தாகூர்

தமிழ்நாட்டைச் சேர்ந்த எந்தக் கட்சியாவது தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேற உதவினால், அது தமிழ்நாட்டிற்கு இழைக்கும் துரோகம் என மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

View More “தொகுதி மறுவரையறை தென் மாநிலங்களின் அரசியல் அதிகாரத்தைப் பறித்துவிடும்” – மாணிக்கம் தாகூர்

எதிர்க்கட்சிகள் அமளி: மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு!

காவிரி, மாணவர்கள் போராட்டம் உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்பி அமளியில் ஈடுபட்டதால் மக்களைவை பிர்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

View More எதிர்க்கட்சிகள் அமளி: மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு!