கோவையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, ஒரு லட்சத்தை கடந்ததால் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. கோவையில் கடந்த சில மாதங்களாக, அதிகரித்து வரும் கொரோனோ தொற்றை கட்டுப்படுத்த, மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை…
View More கோவையில் 1 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு!Coimbatore
கோவை ஹோட்டல் தாக்குதல் விவகாரத்தில் காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்!
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை காரணம் காட்டி உணவகத்தில் புகுந்து தாக்குதல் நடத்திய காவல் உதவி ஆய்வாளர் முத்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரக்கூடிய நிலையில்…
View More கோவை ஹோட்டல் தாக்குதல் விவகாரத்தில் காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்!கோவையில் 105 வயது முதியவர் நடந்தே சென்று வாக்கு செலுத்தினார்!
கோவையில் 105 வயது முதியவர் ஒருவர், நடந்து சென்று வாக்களித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை கருப்பராயன் பாளையத்தைச் சேர்ந்தவர் மாரப்பன். 105 வயதாகும் இவருக்கு 1 மகன், 3 மகள்கள், 4 பேரன்கள் மற்றும்…
View More கோவையில் 105 வயது முதியவர் நடந்தே சென்று வாக்கு செலுத்தினார்!“எனது வாழ்க்கையில் அரசியல் அற்புதம் நடைபெறும்”: கமல்ஹாசன்
தமது வாழ்க்கையில் அரசியல் அற்புதம் நடைபெறும் இடம், கோவை தெற்கு தொகுதிதான் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் கமல்ஹாசன், வெரைட்டி ஹால் ரோடு…
View More “எனது வாழ்க்கையில் அரசியல் அற்புதம் நடைபெறும்”: கமல்ஹாசன்“மத நல்லிணக்கம் இல்லாத ஊரில் ஏழ்மை தாண்டவமாடும்” : கமல்ஹாசன்
மத நல்லிணக்கம் இல்லாத ஊரில் ஏழ்மை தாண்டவமாடும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் கமல்ஹாசன், 67 வது வார்டு பகுதியில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டார்.…
View More “மத நல்லிணக்கம் இல்லாத ஊரில் ஏழ்மை தாண்டவமாடும்” : கமல்ஹாசன்நடைபயிற்சியின் போது வாக்கு சேகரித்த மு.க.ஸ்டாலின்!
கோவையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடைபயிற்சியின் போது திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம் தொகுதிகளில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து…
View More நடைபயிற்சியின் போது வாக்கு சேகரித்த மு.க.ஸ்டாலின்!“கருத்துக் கணிப்புகள் என்ற பெயரில் கருத்து திணிப்புகள் நடைபெறுகிறது” : கமல்ஹாசன்
கருத்துக் கணிப்புகள் என்ற பெயரில் கருத்து திணிப்புகள் நடைபெறுகிறது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கோவை சிங்காநல்லூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக அக்கட்சியின் துணை தலைவர் ஆர்.மகேந்திரன்…
View More “கருத்துக் கணிப்புகள் என்ற பெயரில் கருத்து திணிப்புகள் நடைபெறுகிறது” : கமல்ஹாசன்எனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது:கார்த்திகேய சிவசேனாதிபதி!
தொண்டாமுத்தூர் தொகுதியில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி தெரிவித்துள்ளார். கோவையின் 10 தொகுதிகளிலும் வெற்றி வாகை சூடுவோம் எனக்கூறி திராவிடன் அறக்கட்டளை சார்பில் தேர்தல் பரப்புரை நடைபெற்று வருகிறது.…
View More எனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது:கார்த்திகேய சிவசேனாதிபதி!கோவை பேரூர் மருதாசல ஆதீனத்தை நேரில் சந்தித்து ஆதரவு கோரிய கமல்ஹாசன்!
கோவையில் உள்ள பேரூர் தமிழ் கல்லூரியின் பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளாரை நேரில் சந்தித்து மநீம தலைவர் கமல்ஹாசன் ஆதரவு கோரினார். கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மநீம தலைவரும், வேட்பாளருமான கமல்ஹாசன் தீவிர…
View More கோவை பேரூர் மருதாசல ஆதீனத்தை நேரில் சந்தித்து ஆதரவு கோரிய கமல்ஹாசன்!மக்களின் வரி பணத்தை அதிமுக அரசு வீணடித்துள்ளது: திராவிடன் அறக்கட்டளை
அதிமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட திட்டமிடாத பாலங்களின் பணிகளால், மக்களின் வரி பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாக திராவிடன் அறக்கட்டளை நிறுவனர் கோவை பாபு குற்றம்சாட்டி உள்ளார். கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் திமுக கூட்டணியை வெற்றி…
View More மக்களின் வரி பணத்தை அதிமுக அரசு வீணடித்துள்ளது: திராவிடன் அறக்கட்டளை