தமிழ் வழக்காடு மொழி; பிரதமர், தலைமை நீதிபதிக்கு முதலமைச்சர் கடிதம்

தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, தலைமை நீதிபதி என்.வி.ரமணா ஆகியோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “உச்ச நீதிமன்றம் மற்றும்…

View More தமிழ் வழக்காடு மொழி; பிரதமர், தலைமை நீதிபதிக்கு முதலமைச்சர் கடிதம்

பேருந்தில் பயணித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பேருந்தில் பயணித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களின் கருத்துகளை கேட்டறிந்தார். தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு மே மாதம் 7ம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார். பதவி ஏற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்த நிலையில், இந்தியாவில் நம்பர்…

View More பேருந்தில் பயணித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஓராண்டு நிறைவு; புதிய அறிவிப்புகளை வெளியிடும் முதலமைச்சர்

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்பேற்று இன்றுடன் ஒராண்டு நிறைவடைவதையொட்டி, புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிடுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு மே மாதம் 7ம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார். பதவி…

View More ஓராண்டு நிறைவு; புதிய அறிவிப்புகளை வெளியிடும் முதலமைச்சர்

துணைவேந்தரை முதலமைச்சர் நியமிப்பதற்கான அதிகாரம்: மசோதா அறிமுகம்

அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை முதலமைச்சர் நியமிப்பதற்கு அதிகாரம் அளிப்பதற்கான திருத்தச் சட்ட மசோதவை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அறிமுகம் செய்தார். குஜராத், தெலங்கானா, கர்நாடகா மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களின் சட்டங்களில் துணைவேந்தரை அரசின்…

View More துணைவேந்தரை முதலமைச்சர் நியமிப்பதற்கான அதிகாரம்: மசோதா அறிமுகம்

அமைச்சராக மே 15 பதவியேற்கிறார் உதயநிதி ஸ்டாலின் ?

சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முடிவடைந்தவுடன் மே 15ஆம் தேதி திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்பார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திமுக சார்பில் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும்போதே,…

View More அமைச்சராக மே 15 பதவியேற்கிறார் உதயநிதி ஸ்டாலின் ?

திமுக இரட்டை வேடம் போடுகிறது: ஓ.பன்னீர்செல்வம்

சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப திமுக இரட்டை வேடம் போடுவதாக எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார். 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்ட முன்வடிவை உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி சட்டமன்றத்தில் அறிமுகம்…

View More திமுக இரட்டை வேடம் போடுகிறது: ஓ.பன்னீர்செல்வம்

ஆளுநர் பாதுகாப்பில் அரசு சமரசம் செய்துகொள்ளாது: முதலமைச்சர்

ஆளுநருக்கு கருப்புக் கொடி காட்டப்பட்ட விவகாரத்தில் நடக்காத ஒன்றை நடந்ததாக கற்பனை செய்து கொண்டு அரசியல் செய்ய வேண்டாம் என  முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.  மயிலாடுதுறையில் ஆளுநருக்கு கருப்புக் கொடி காட்டப்பட்ட விவகாரம் குறித்து முதலமைச்சர்…

View More ஆளுநர் பாதுகாப்பில் அரசு சமரசம் செய்துகொள்ளாது: முதலமைச்சர்

ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணித்த திமுக

ஆளுநரின் தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கமாட்டார் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்களிக்க வேண்டும் என்பது உள்பட சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இதுவரை ஒப்புதல்…

View More ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணித்த திமுக

உயர்மட்ட பாலங்கள்: சட்டமன்றத்தில் அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு

கோவை மற்றும் செங்கல்பட்டு நகரத்தை தூத்துக்குடி துறைமுகத்துடன் இணைக்கும் வகையில் 4 வழிச்சாலைகள் அமைக்கப்படும் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பதிலுரை வழங்கிய பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, பாஜக,…

View More உயர்மட்ட பாலங்கள்: சட்டமன்றத்தில் அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு

நடமாடும் மருத்துவமனைகளை தொடங்கிவைத்தார் முதலமைச்சர்

அனைத்து கிராமங்களுக்கும் சென்று மருத்துவ சேவை வழங்கும் நடமாடும் மருத்துவமனைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பு ஏற்றதில் இருந்து மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் 24 என சுகாதார…

View More நடமாடும் மருத்துவமனைகளை தொடங்கிவைத்தார் முதலமைச்சர்