முதல்முறையாக ராணுவம் சாராத பொதுமக்களில் ஒருவரை விண்வெளிக்கு அனுப்பிய சீனா!!
ராணுவம் சாராத பொதுமக்களில் ஒருவரை தேர்வு செய்த சீனா, முதன்முறையாக அவரை விண்வெளிக்கு அனுப்பி உள்ளது. விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தை சீனா முன்னெடுத்து வருகிறது. இதற்காக கோடிக்கணக்கில் முதலீடு செய்துவரும் சீனா, அதற்காக...