ஆதித்யா விண்கலம் எடுத்த சூரியனின் புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. சூரியனின் வளிமண்டலம் மற்றும் வெளிப்புற அடுக்குகளை ஆய்வு செய்ய ஆதித்யா எல்-1 விண்கலம் செப்டம்பர் மாதம் ஆந்திரவின் ஸ்ரீஹரிகோட்டாவில் தீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து…
View More சூரியனைப் படம்பிடித்த ஆதித்யா ‘எல்-1′ விண்கலம்!இஸ்ரோ
ஆதித்யா- எல் 1 விண்கலம் ஆய்வுப்பணி துவக்கம்: இஸ்ரோவின் புதிய அப்டேட்!
சூரியனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய ஆதித்யா-எல் 1 விண்கலத்தில் உள்ள 7 கருவிகளில் 2-வது கருவி செயல்பட தொடங்கியுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. சூரியனின் வளி மண்டலம் மற்றும் வெளிப்புற அடுக்குகளை ஆய்வு செய்ய…
View More ஆதித்யா- எல் 1 விண்கலம் ஆய்வுப்பணி துவக்கம்: இஸ்ரோவின் புதிய அப்டேட்!சந்திரயான்-3 விண்கலத்தின் சுற்றுப்பாதை 4வது கட்டமாக உயர்த்தும் முயற்சி வெற்றி – இஸ்ரோ
சந்திரயான் 3 விண்கலத்தை புவி சுற்றுவட்டப்பாதையின் 4வது சுற்றுப்பாதைக்கு உயர்த்தும் முயற்சி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கி பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்வதற்காக 615 கோடி ரூபாய் செலவில் வடிவமைக்கப்பட்ட சந்திரயான்-3…
View More சந்திரயான்-3 விண்கலத்தின் சுற்றுப்பாதை 4வது கட்டமாக உயர்த்தும் முயற்சி வெற்றி – இஸ்ரோசந்திரயான் 3: இஸ்ரோவின் கனவுத் திட்டங்களில் சாதனை படைக்கும் தமிழர்கள்!!
இந்திய விண்வெளி ஆய்வு வரலாற்றின் பிரம்மாண்ட முயற்சியான சந்திரயான் 3 விண்கலம் இன்று விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. நிலவு ஆராய்ச்சியின் இஸ்ரோவின் கனவுத் திட்டங்களான சந்திரயான் விண்கலங்களை உருவாக்குவதில் தமிழர்களின் பங்கு அளப்பெரியதாக அமைந்துள்ளது.…
View More சந்திரயான் 3: இஸ்ரோவின் கனவுத் திட்டங்களில் சாதனை படைக்கும் தமிழர்கள்!!வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்த ‘சந்திரயான்-3’! புவியின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தம்!
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய இன்று விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் -3 விண்கலம் வெற்றிகரமாக புவிவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில்…
View More வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்த ‘சந்திரயான்-3’! புவியின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தம்!விண்வெளியிலிருந்து இந்தியா பார்க்க எப்படி இருக்கும்? இஸ்ரோ வெளியிட்டுள்ள புதிய செயற்கைக்கோள் படங்கள்
செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட பூமியின் அற்புதமான படங்களை இஸ்ரோ சமீபத்தில் பகிர்ந்துள்ளதோடு, விண்வெளியிலிருந்து இந்தியா பார்க்க எப்படி இருக்கும்? என்பதை விளக்கும் விதமாக சில அரிய போட்டோக்களையும் இஸ்ரோ தற்போது வெளியிட்டுள்ளது. நவம்பர் 26,…
View More விண்வெளியிலிருந்து இந்தியா பார்க்க எப்படி இருக்கும்? இஸ்ரோ வெளியிட்டுள்ள புதிய செயற்கைக்கோள் படங்கள்ரூ.6 கோடி கட்டணத்தில் விண்வெளி சுற்றுலா – இஸ்ரோவின் புதிய திட்டம்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ வருகிற 2030ம் ஆண்டுக்குள் விண்வெளி சுற்றுலா திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கடந்த பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு…
View More ரூ.6 கோடி கட்டணத்தில் விண்வெளி சுற்றுலா – இஸ்ரோவின் புதிய திட்டம்GSLV மார்க் 3 ரக ராக்கெட்டின் சிறப்பம்சங்கள் என்ன ?
இங்கிலாந்தின் ஒன்வெப் நிறுவனத்தின் 36 செயற்கைக் கோள்களை ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் இன்று இஸ்ரோ விண்ணில் செலுத்துகிறது. ஶ்ரீஹரிகோட்டவில் உள்ள இஸ்ரோவின் சதீஷ் தவான் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து, சரியாக இன்று நள்ளிரவு…
View More GSLV மார்க் 3 ரக ராக்கெட்டின் சிறப்பம்சங்கள் என்ன ?இஸ்ரோ அனுப்பிய ஆக்சிஜன்!
இஸ்ரோ மையத்தில் இருந்து நாகர்கோயில் அரசு மருத்துவமனைக்கு 5 டன் ஆக்சிஜன் டேங்கர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் 500-க்கும் அதிகமானோர்…
View More இஸ்ரோ அனுப்பிய ஆக்சிஜன்!“விண்வெளி ஆய்வு துறையின் உற்பத்தி மையமாக இந்தியா விரைவில் உருவெடுக்கும்” – பிரதமர் மோடி
விண்வெளி ஆய்வு தொடர்பான சாதனங்களின் உற்பத்தி மையமாக விரைவில் இந்தியா திகழும் என பிரதமர் நரேந்திரமோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். விண்வெளிதுறையைச் சேர்ந்த தொழிலதிபர்கள், மற்றும் கல்வியாளர்களுடன் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடிய பிரதமர் மோடி,…
View More “விண்வெளி ஆய்வு துறையின் உற்பத்தி மையமாக இந்தியா விரைவில் உருவெடுக்கும்” – பிரதமர் மோடி