ஆஸிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இந்தியா வென்றது. ஆஸ்திரேலிய அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஏற்கெனவே மூன்று டெஸ்ட் போட்டி முடிந்த நிலையில், நான்காவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. ஆஸ்திரேலிய...