“வடமாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது என்பது தமிழ்நாட்டிற்கு இழைக்கப்படும் அநீதி” என ஆ.ராசா எம்பி குற்றம் சாட்டியுள்ளார்.
View More “வடமாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது தமிழ்நாட்டிற்கு இழைக்கப்படும் அநீதி” – ஆ.ராசா!Central Govt
“குற்றவியல் வழக்குகளில் தண்டிக்கப்பட்ட அரசியல்வாதிகளுக்கு வாழ்நாள் தடை விதிப்பது கடுமையானதாக இருக்கும்” – உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்!
குற்ற வழக்குகளில் தொடர்புடைய அரசியல்வாதிகளுக்கு அரசியலில் வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் என்றும், நாட்டில் உள்ள எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் கோரி வழக்கறிஞர் அஸ்வினி…
View More “குற்றவியல் வழக்குகளில் தண்டிக்கப்பட்ட அரசியல்வாதிகளுக்கு வாழ்நாள் தடை விதிப்பது கடுமையானதாக இருக்கும்” – உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்!“என்னை மீறி முடிந்தால் இந்தியை திணித்து காட்டுங்கள்” – மத்திய அரசுக்கு சீமான் சவால்!
என்னை மீறி முடிந்தால் இந்தி மொழியை திணித்து காட்டுங்கள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மத்திய அரசுக்கு சவால் விடுத்துள்ளார்.
View More “என்னை மீறி முடிந்தால் இந்தியை திணித்து காட்டுங்கள்” – மத்திய அரசுக்கு சீமான் சவால்!“Unreserved பெட்டிகளைக் கூட்டுவார்கள் என்று பார்த்தால், பரிதாபங்களை கூட்டியுள்ளனர்” – முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்!
“எளிய மக்களுக்கான Unreserved பெட்டிகளைக் கூட்டுவார்கள் என்று பார்த்தால், வழக்கம்போல பரிதாபங்களைத்தான் மேலும் கூட்டியுள்ளது மத்திய அரசு” என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “Unreserved பெட்டிகளைக் கூட்டுவார்கள் என்று பார்த்தால், பரிதாபங்களை கூட்டியுள்ளனர்” – முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்!மத்திய அரசுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் முற்றுகைப் போராட்டம் – திமுக மாணவர் அணி அறிவிப்பு!
இந்தியை திணிக்கும் மத்திய அரசுக்கு எதிராக 25-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் முற்றுகைப்போராட்டம் திமுக மாணவர் அணியின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது
View More மத்திய அரசுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் முற்றுகைப் போராட்டம் – திமுக மாணவர் அணி அறிவிப்பு!“மராத்தியைப் போல தமிழுக்கும் நேர்ந்துவிடக்கூடாது என்றுதான் மும்மொழிக் கொள்கையை மும்முரமாய் எதிர்க்கிறோம்” – வைரமுத்து!
மராத்தி போல் தமிழ்மொழிக்கு நேர்ந்துவிடக் கூடாது என்பதற்காகதான் ஹிந்தி மொழியை எதிர்க்கிறோம் என பாடலாசிரியர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
View More “மராத்தியைப் போல தமிழுக்கும் நேர்ந்துவிடக்கூடாது என்றுதான் மும்மொழிக் கொள்கையை மும்முரமாய் எதிர்க்கிறோம்” – வைரமுத்து!“பாசிச அணுகுமுறைகளை எந்த வடிவத்தில், யார் கையிலெடுத்தாலும் அதனை தவெக எதிர்க்கும்” – விஜய்!
பாசிச அணுகுமுறைகளை எந்த வடிவத்தில் யார் கையிலெடுத்தாலும் அதனை தவெக எதிர்க்கும் என அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
View More “பாசிச அணுகுமுறைகளை எந்த வடிவத்தில், யார் கையிலெடுத்தாலும் அதனை தவெக எதிர்க்கும்” – விஜய்!“தமிழர்களின் தனிக்குணத்தையும் டெல்லி பார்க்க வேண்டியிருக்கும்” – கல்வி நிதி குறித்த மத்திய அமைச்சரின் கருத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதில்!
புதிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை, தமிழக பள்ளி கல்வித்துறைக்கு நிதி தர இயலாது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிராதான் தெரிவித்ததற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More “தமிழர்களின் தனிக்குணத்தையும் டெல்லி பார்க்க வேண்டியிருக்கும்” – கல்வி நிதி குறித்த மத்திய அமைச்சரின் கருத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதில்!“கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க திட்டம் இல்லை” – நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்!
கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க திட்டம் இல்லை என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
View More “கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க திட்டம் இல்லை” – நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்!75% தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசியல் கட்சிகளின் அங்கீகாரம் ரத்து? மத்திய அரசு கூறுவது என்ன?
75 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய பரிந்துரை வழங்கவில்லை என மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
View More 75% தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசியல் கட்சிகளின் அங்கீகாரம் ரத்து? மத்திய அரசு கூறுவது என்ன?