#Tirupati தேவஸ்தானத்திற்கு அனுப்பிய நோட்டீஸை திரும்பப் பெற்ற மத்திய அரசு!

திருப்பதி தேவஸ்தானத்திற்கு அனுப்பிய நோட்டீஸை மத்திய உள்துறை அமைச்சகம் திரும்பப் பெற்றது.

View More #Tirupati தேவஸ்தானத்திற்கு அனுப்பிய நோட்டீஸை திரும்பப் பெற்ற மத்திய அரசு!
Death of Manmohan Singh - 7 Days of Mourning!

மன்மோகன் சிங் மறைவு – 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவையொட்டி தேசிய அளவில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) திடீர் உடல்நலக் குறைவால் நேற்று…

View More மன்மோகன் சிங் மறைவு – 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு!

“தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் 2393 அங்கன்வாடிகள் கட்டப்பட்டுள்ளன” – எம்பி கனிமொழி சோமுவின் கேள்விக்கு மத்திய அரசு பதில்!

தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் 28.7 கோடி ரூபாய் செலவில் 2393 அங்கன்வாடிகள் புதிதாக கட்டப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் டாக்டர் கனிமொழி சோமு எம்பி எழுப்பிய கேள்விக்கு, பெண்கள் மற்றும் குழந்தைகள்…

View More “தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் 2393 அங்கன்வாடிகள் கட்டப்பட்டுள்ளன” – எம்பி கனிமொழி சோமுவின் கேள்விக்கு மத்திய அரசு பதில்!

தமிழ்நாட்டில் சுற்றுலாவை மேம்படுத்தும் திட்டங்களுக்கு மத்திய அரசு ரூ.169.9 கோடி நிதி ஒதுக்கீடு!

தமிழ்நாட்டில் சுற்றுலா தலங்களை மேம்படுத்தும் இரண்டு திட்டங்களுக்கு மத்திய அரசு ரூ.169.9 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. டெல்லியில் மத்திய சுற்றுலாத்துறை மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் செகாவத்தை, அமைச்சர் ராஜேந்திரன் நேற்று சந்தித்து…

View More தமிழ்நாட்டில் சுற்றுலாவை மேம்படுத்தும் திட்டங்களுக்கு மத்திய அரசு ரூ.169.9 கோடி நிதி ஒதுக்கீடு!
சிஏ தேர்வு விவகாரம் : “மத்திய அரசின் செயல் வருத்தமளிக்கிறது” - கனிமொழி எம்பி!

சிஏ தேர்வு விவகாரம் : “மத்திய அரசின் செயல் வருத்தமளிக்கிறது” – கனிமொழி எம்பி!

தை பொங்கல் அன்று நடத்த இருந்த சிஏ தேர்வை ஜனவரி 16 அன்று மாற்றிய போதும் தமிழ்நாட்டின் கலாச்சார விழுமியங்களை மத்திய அரசு திரும்ப திரும்ப கண்டுகொள்ளாமல் இருப்பது வருத்தமளிப்பதாக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.…

View More சிஏ தேர்வு விவகாரம் : “மத்திய அரசின் செயல் வருத்தமளிக்கிறது” – கனிமொழி எம்பி!

#UnionGovt | மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்… 3% அகவிலைப்படி உயர்வு!

மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு DA என கூறப்படும் அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு…

View More #UnionGovt | மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்… 3% அகவிலைப்படி உயர்வு!

‘ஹிஸ்ப் உத் தஹிரிர்’ அமைப்புக்கு தடை – #UnionGovt அறிவிப்பு!

ஹிஸ்ப் உத் தஹிரிர் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவித்து தடை விதித்துள்ளது மத்திய அரசு. ஹிஸ்ப் உத் தஹிரிர் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நாட்டின் இறையாண்மைக்கு எதிராக பயங்கரவாத செயல்களில்…

View More ‘ஹிஸ்ப் உத் தஹிரிர்’ அமைப்புக்கு தடை – #UnionGovt அறிவிப்பு!

#PMK | “இலங்கை அரசின் அட்டகாசத்துக்கு முடிவு கட்ட வேண்டும்” – ராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழ்நாடு – இலங்கை அரசு மற்றும் மீனவர்களின் பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்து, அதன் மூலம் மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள…

View More #PMK | “இலங்கை அரசின் அட்டகாசத்துக்கு முடிவு கட்ட வேண்டும்” – ராமதாஸ் வலியுறுத்தல்!

#ChenniMetro 2-ம் கட்ட திட்டத்திற்கு மத்திய அரசு ரூ.63,246 கோடி நிதி வழங்கியதா? தமிழ்நாடு அரசின் உண்மை கண்டறியும் குழு விளக்கம்!

சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு மத்திய அரசு ரூ63,246 கோடி நிதி அளித்துள்ளதாக பரவும் செய்தி தவறானது தமிழ்நாடு அரசின் உண்மை கண்டறியும் குழு தெரிவித்துள்ளது. அண்மையில் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த…

View More #ChenniMetro 2-ம் கட்ட திட்டத்திற்கு மத்திய அரசு ரூ.63,246 கோடி நிதி வழங்கியதா? தமிழ்நாடு அரசின் உண்மை கண்டறியும் குழு விளக்கம்!

பள்ளிகளில் பாஜகவின் திட்டங்கள் குறித்த போட்டி | மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ. கண்டனம்!

பள்ளிகளில் பாஜகவின் திட்டங்கள் குறித்த போட்டிகளை நடத்துமாறு வெளியான மத்திய அரசின் அறிவிப்புக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். பிஎம்ஸ்ரீ திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள பள்ளிகளில், வரும் அக்டோபர்…

View More பள்ளிகளில் பாஜகவின் திட்டங்கள் குறித்த போட்டி | மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ. கண்டனம்!