உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க 10 மாநிலங்களில் 12 புதிய தொழில் நகரங்கள் அமைக்க #TheUnionCabinet ஒப்புதல்!

உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க 10 மாநிலங்களில் 12 புதிய தொழில் நகரங்கள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் ரூ.28,602 கோடி முதலீட்டில் 10 மாநிலங்களில் 12 புதிய…

View More உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க 10 மாநிலங்களில் 12 புதிய தொழில் நகரங்கள் அமைக்க #TheUnionCabinet ஒப்புதல்!

“சாதனைக்கான அரசாக 3-ம் முறை ஆட்சியை தொடருவோம்” – கடைசி அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரை!

பாஜகவின் சாதனைகளை மக்கள் அங்கீகரித்துள்ளதாகவும், சாதனைக்கான அரசாக மூன்றாம் முறை நாம் ஆட்சியை தொடருவோம் எனவும் பிரதமர் நரேந்திர மோடி கடைசி அமைச்சரவைக் கூட்டத்தில் பேசியுள்ளார். மக்களவைத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில்…

View More “சாதனைக்கான அரசாக 3-ம் முறை ஆட்சியை தொடருவோம்” – கடைசி அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரை!

“கச்சத்தீவு விவகாரம் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை” – இலங்கை அமைச்சர் பேட்டி!

கச்சத்தீவு விவகாரம் குறித்து இலங்கை அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை என அந்நாட்டின் தகவல் துறை அமைச்சர் பண்டுலா குணவர்த்தன தெரிவித்தார். இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த கச்சத்தீவு 50 ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸ் ஆட்சியின்…

View More “கச்சத்தீவு விவகாரம் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை” – இலங்கை அமைச்சர் பேட்டி!

தமிழ்நாட்டில் தொழில் தொடங்கும் 5 பன்னாட்டு நிறுவனங்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை, தலைமை செயலகத்தில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் சட்டமன்றத்தில் வெளியிட்ட அறிவிப்புகளை செயல்படுத்துவதில் தீவிரம் காட்ட வேண்டும் என அமைச்சர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

View More தமிழ்நாட்டில் தொழில் தொடங்கும் 5 பன்னாட்டு நிறுவனங்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்!

ரூ.19,744 கோடியில் பசுமை ஹைட்ரஜன் திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ரூ.19,744 கோடி ஆரம்பக்கட்ட மதிப்பீட்டிலான தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டத்துக்கு மத்திய அமைச்சவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய…

View More ரூ.19,744 கோடியில் பசுமை ஹைட்ரஜன் திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்றது. அதைத் தொடர்ந்து பல முறை…

View More முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்

டிச.19ம் தேதி அமைச்சரவை கூட்டம் – பொங்கல் பரிசு, புதிய திட்டங்கள் குறித்த ஆலோசனைக்கு வாய்ப்பு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. தமிழ்நாடு அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் புதிய அமைச்சராக சேர்ந்துள்ள நிலையில், பத்து அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளன. இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

View More டிச.19ம் தேதி அமைச்சரவை கூட்டம் – பொங்கல் பரிசு, புதிய திட்டங்கள் குறித்த ஆலோசனைக்கு வாய்ப்பு

12 அமைச்சர்களிடம் தனித்தனியாக பேசிய முதலமைச்சர்; அமைச்சரவைக் கூட்டத்தில் நடந்தது என்ன?

12 அமைச்சர்களை தனித்தனியாக அழைத்து செயல்பாடுகள் குறித்த விமர்சனங்களை வைத்து, முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையின் 9ஆவது கூட்டம் தலைமைச் செயலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. அக்டோபர்…

View More 12 அமைச்சர்களிடம் தனித்தனியாக பேசிய முதலமைச்சர்; அமைச்சரவைக் கூட்டத்தில் நடந்தது என்ன?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்

சட்டப்பேரவை கூட்டத்தொடர் 17-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.   தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை கூட்டப்படவேண்டும். அந்த…

View More முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்

ஜெயலலிதா மரண விசாரணை அறிக்கை: அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்க முதலமைச்சர் உத்தரவு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை அறிக்கையை ஆகஸ்ட் 29ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டத்தில் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பலரும் தெரிவித்த நிலையில்,…

View More ஜெயலலிதா மரண விசாரணை அறிக்கை: அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்க முதலமைச்சர் உத்தரவு