கரூர் அருகே குளித்தலையில் அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
View More கரூரில் அரசு பேருந்து – கார் நேருக்கு நேர் மோதி விபத்து | ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர், ஓட்டுநர் உயிரிழந்த சோகம்!BUS
23,000 சிங்கார சென்னை பயண அட்டைகள் விற்பனை – போக்குவரத்துத் துறை தகவல்!
இதுவரை 23,000 சிங்கார சென்னை பயண அட்டைகள் விற்பனையாகியுள்ளதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
View More 23,000 சிங்கார சென்னை பயண அட்டைகள் விற்பனை – போக்குவரத்துத் துறை தகவல்!15வது ஊதிய ஒப்பந்தம் பேச்சுவார்த்தை – அதிமுக, தேமுதிக நூதன முறையில் எதிர்ப்பு !
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்களுக்கான 15வது ஊதிய ஒப்பந்த இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் அதிமுக மற்றும் தேமுதிக வினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
View More 15வது ஊதிய ஒப்பந்தம் பேச்சுவார்த்தை – அதிமுக, தேமுதிக நூதன முறையில் எதிர்ப்பு !கௌதமாலா பேருந்து விபத்து – உயிரிழப்பு எண்ணிக்கை 55 ஆக அதிகரிப்பு !
கௌதமாலாவில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55ஆக அதிகரித்துள்ளது.
View More கௌதமாலா பேருந்து விபத்து – உயிரிழப்பு எண்ணிக்கை 55 ஆக அதிகரிப்பு !குவாத்தமாலாவில் பேருந்து கவிழ்ந்து விபத்து – 51 பேர் உயிரிழப்பு !
கவுதமலாவில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளான சம்பவத்தில் 51 பேர் உயிரிழந்துள்ளனர்.
View More குவாத்தமாலாவில் பேருந்து கவிழ்ந்து விபத்து – 51 பேர் உயிரிழப்பு !லாரி மீது மோதி தீப்பற்றி எரிந்த பேருந்து – 41 பேர் உயிரிழப்பு!
மெக்சிகோவில் லாரி மீது மோதி பேருந்து தீ பற்றி எரிந்ததில் பரிதமாக 41 பேர் உயிரிழந்தனர்.
View More லாரி மீது மோதி தீப்பற்றி எரிந்த பேருந்து – 41 பேர் உயிரிழப்பு!மணப்பாறை அருகே ஆம்னி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து… ஒருவர் உயிரிழப்பு!
மணப்பாறை அருகே பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
View More மணப்பாறை அருகே ஆம்னி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து… ஒருவர் உயிரிழப்பு!கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது பயன்பாட்டுக்கு வரும் ?
கிளாம்பாக்கம் ரயில் நிலையம் இந்த ஆண்டு மே மாதம் பயன்பாட்டுக்கு வரும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
View More கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது பயன்பாட்டுக்கு வரும் ?தென்காசி | அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து – 20 பேர் படுகாயம்!
தென்காசி கடையம் அருகே தனியார் மற்றும் அரசு பேருந்தும், மோதினர். இதில் 20கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
View More தென்காசி | அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து – 20 பேர் படுகாயம்!#Delhi | பேருந்தில் பெண்ணை சில ஆண்கள் துன்புறுத்தியதாக வைரலாகும் வீடியோ – உண்மை என்ன?
This News Fact Checked by ‘FACTLY’ டெல்லி பேருந்தில் ஒரு பெண்ணை ஆண்கள் துன்புறுத்தும் வீடியோ ஒன்று வைரலானது. இதுகுறித்து உண்மைத் தன்மையை விரிவாக காணலாம். சமூக ஊடகங்களில் வீடியோ ஒன்று வைரலானது. அந்த…
View More #Delhi | பேருந்தில் பெண்ணை சில ஆண்கள் துன்புறுத்தியதாக வைரலாகும் வீடியோ – உண்மை என்ன?