“நஷ்டத்தில் இயங்கும் டேன்டீயை மத்திய அரசிடம் ஒப்படைக்க தயாரா” -அண்ணாமலை கேள்வி

டேன்டீ யை தமிழக அரசால் நடத்த முடியவில்லை என்றால் மத்திய அரசிடம் எழுத்துப் பூர்வமாக எழுதி ஒப்படைத்துவிடுங்கள் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். நீலகிரி, வால்பாறையில் உள்ள டேன்டீ தொழிலாளர்களின் பிரச்சனைகளுக்காக…

View More “நஷ்டத்தில் இயங்கும் டேன்டீயை மத்திய அரசிடம் ஒப்படைக்க தயாரா” -அண்ணாமலை கேள்வி

“இந்தியாவை சிலர் துண்டாக்க நினைக்கின்றனர்”- ஹெச்.ராஜா

இந்தியாவை சிலர் துண்டாக்க நினைக்கின்றனர் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்துக்கும் காசிக்கும் இருக்கும் தொடர்பினை மக்கள் மத்தியில்…

View More “இந்தியாவை சிலர் துண்டாக்க நினைக்கின்றனர்”- ஹெச்.ராஜா

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 வழங்க வேண்டும்- அண்ணாமலை

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 வழங்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சீர்காழியில் கடந்த 11ம் தேதி வரலாறு காணாத அதிகனமழை பெய்தது. இதன்காரணமாக சீர்காழி,…

View More மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 வழங்க வேண்டும்- அண்ணாமலை

மனு கொடுத்தவரின் காலில் விழுந்து ஆசி பெற்று, ஆறுதல் கூறிய அண்ணாமலை

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் மனு கொடுத்து காலில் விழுந்தார். உடனே பதிலுக்கு அண்ணாமலையும் அவரின் காலில் விழுந்து, அவரை தோளில் சாய்த்து ஆறுதல் கூறினார். தமிழகத்தில் திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்ற பின்…

View More மனு கொடுத்தவரின் காலில் விழுந்து ஆசி பெற்று, ஆறுதல் கூறிய அண்ணாமலை

திமுக எங்கள் சித்தாந்த எதிரி- அண்ணாமலை

பாஜகவை பொறுத்தவரை சித்தாந்த அடிப்படையில் திமுகவை எதிரியாக பார்க்கிறது. திமுகவுடன் தேர்தல் களத்தை எதிர்த்து சந்திக்க பாஜக தயாராக உள்ளது என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். ஒருநாள் பயணமாக சென்னை வந்திருந்த…

View More திமுக எங்கள் சித்தாந்த எதிரி- அண்ணாமலை

தமிழ்நாட்டு அரசியலில் வெற்றிடம் உள்ளது; அமித்ஷா

தமிழ்நாட்டு அரசியலில் வெற்றிடம் உள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். சென்னை தி.நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகமாக கமலாலயத்திற்கு உள் துறை அமைச்சர் அமித் ஷா இன்று சென்றார். அங்கு…

View More தமிழ்நாட்டு அரசியலில் வெற்றிடம் உள்ளது; அமித்ஷா

2024 மக்களவை தேர்தல்; கமலாலயத்தில் அமித்ஷா ஆலோசனை

2024ம் ஆண்டு நடைபெறவிருக்கும் மக்களவை தேர்தல் குறித்து பாஜக மாநில தலைமை அலுவலகமாக கமலாலயத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். தனியார் நிகழ்ச்சி மற்றும் பாஜக கட்சி நிகழ்வில்…

View More 2024 மக்களவை தேர்தல்; கமலாலயத்தில் அமித்ஷா ஆலோசனை

பா.ஜ.கவில் சேரும் திட்டமில்லை – தஞ்சாவூர் கிருஷ்ணசாமி வாண்டையார் மறுப்பு

பாஜகவில் சேரும் திட்டமில்லை என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தஞ்சாவூர் கிருஷ்ணசாமி வாண்டையார் மறுப்பு தெரிவித்துள்ளார்.  இந்தியா சிமெண்ட் நிறுவன நிகழ்ச்சியில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்துள்ளார். இதையடுத்து அவரை…

View More பா.ஜ.கவில் சேரும் திட்டமில்லை – தஞ்சாவூர் கிருஷ்ணசாமி வாண்டையார் மறுப்பு

பாஜக அரசில்தான் இந்தித் திணிப்பு இல்லை: அண்ணாமலை

பாஜக அரசில்தான் இந்தி மொழித் திணிப்பு இல்லை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மதுரை சொக்கிக்குளத்தில் உள்ள பாஜக மதுரை மாநகர் மாவட்ட அலுவலகத்தில்…

View More பாஜக அரசில்தான் இந்தித் திணிப்பு இல்லை: அண்ணாமலை

10% இடஒதுக்கீடு உச்சநீதிமன்றத்தின் சரித்திர தீர்ப்பு- அண்ணாமலை வரவேற்பு

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீட்டில் உச்சநீதிமன்றம் சரித்திர தீர்ப்பு வழங்கியுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வரவேற்றுள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் சின்னப்பா கணேசன் எழுதிய “மோடியின்…

View More 10% இடஒதுக்கீடு உச்சநீதிமன்றத்தின் சரித்திர தீர்ப்பு- அண்ணாமலை வரவேற்பு