கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக உரிய ஆதாரங்களை வெளியிட்டு தமிழக காவல்துறையின் அறிக்கைக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய…
View More கோவை கார் வெடிப்பு சம்பவம்; காவல் துறைக்கு ஆதாரத்துடன் அண்ணாமலை பதிலடிbjp tamilnadu
“தமிழ்நாட்டில் ஆட்சியாளர்களின் கைப்பாவையாக அதிகாரிகள்”- அண்ணாமலை விமர்சனம்
தமிழ்நாட்டில் ஆட்சியாளர்களின் கைப்பாவையாக அதிகாரிகள் செயல்படுகிறார்கள் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 115-வது பிறந்த நாள் மற்றும் 60வது குருபூஜை விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதை…
View More “தமிழ்நாட்டில் ஆட்சியாளர்களின் கைப்பாவையாக அதிகாரிகள்”- அண்ணாமலை விமர்சனம்என்ஐஏ விசாரணைக்கு மாநில அரசு சம்மன் அனுப்பினால் ஆதாரங்களை வெளியிட தயார்- அண்ணாமலை
கோவை சம்பவம் தொடர்பாக என்னை விசாரிக்க என்ஐஏ விசாரணைக்கு மாநில அரசு சம்மன் அனுப்பினால் என்னிடம் இருக்கும் ஆதாரங்களை வெளியிட தயார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள…
View More என்ஐஏ விசாரணைக்கு மாநில அரசு சம்மன் அனுப்பினால் ஆதாரங்களை வெளியிட தயார்- அண்ணாமலைசென்னை திரும்பிய அண்ணாமலை; உற்சாக வரவேற்பு அளித்த தொண்டர்கள்
12 நாள் அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கடந்த 30-ம் தேதி அமெரிக்கா புறப்பட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 12 நாட்களாக…
View More சென்னை திரும்பிய அண்ணாமலை; உற்சாக வரவேற்பு அளித்த தொண்டர்கள்முதலமைச்சரை தூங்க விடுங்கள்: அமைச்சர்களுக்கு அண்ணாமலை வேண்டுகோள்
திமுக அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் முதலமைச்சரை தூங்க விடுங்கள் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கிண்டலாக வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய…
View More முதலமைச்சரை தூங்க விடுங்கள்: அமைச்சர்களுக்கு அண்ணாமலை வேண்டுகோள்அதிருப்தியை மறைக்க மொழி பிரச்னையை திமுக எழுப்புகிறது- அண்ணாமலை குற்றசாட்டு
தமிழ் மொழியை மக்களாகிய நாங்களே காப்பாற்றிக் கொள்கிறோம். தயவுசெய்து, தங்கள் ஆட்சியை கொஞ்சம் கவனியுங்கள் என்று முதலமைச்சர் அறிக்கைக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலளித்துள்ளார். இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,…
View More அதிருப்தியை மறைக்க மொழி பிரச்னையை திமுக எழுப்புகிறது- அண்ணாமலை குற்றசாட்டுவன்முறையை தூண்டும் திமுக அரசின் செயல்கள் கண்டிக்கத்தக்கவை- மத்தியமைச்சர்
வன்முறையை தூண்டும் வகையில் திமுக அரசு செய்யும் காரியங்கள் கண்டிக்கத்தக்கது என மத்திய இணை அமைச்சர் அஸ்வினி குமார் தெரிவித்துள்ளார். சென்னை தி.நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மத்திய இணை…
View More வன்முறையை தூண்டும் திமுக அரசின் செயல்கள் கண்டிக்கத்தக்கவை- மத்தியமைச்சர்திமுக ஆட்சி தமிழகத்தின் சாபக்கேடு- அண்ணாமலை
தமிழகத்தில் தற்போது நடந்து வரும் திமுக ஆட்சி தமிழகத்தின் சாபக்கேடு என்று கரூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டியுள்ளார். கரூரில் மாவட்ட பாஜக சார்பில் நடைபெற்ற 100 காச நோயாளிகளுக்கு ஒரு வருடத்திற்கான…
View More திமுக ஆட்சி தமிழகத்தின் சாபக்கேடு- அண்ணாமலைதிமுகவை பாஜக வீழ்த்தும் நாள் வெகுதொலைவில் இல்லை- வானதி சீனிவாசன்
திமுக என்ற நச்சு மரத்தை வளர்ச்சி, ஒற்றுமை என்ற கோடாரியை கொண்டு பாஜக வீழ்த்தும் நாள் வெகுதொலைவில் இல்லை என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். பாஜக தேசிய மகளிரணி தலைவியும், கோவை தெற்கு தொகுதி…
View More திமுகவை பாஜக வீழ்த்தும் நாள் வெகுதொலைவில் இல்லை- வானதி சீனிவாசன்மு.க.ஸ்டாலின் அனைவருக்குமான முதலமைச்சராக இருக்க வேண்டும்- அண்ணாமலை
அனைவருக்குமான முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இருக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை, ஈரோடு, கன்னியாகுமரி, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பாஜக நிர்வாகிகள், ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் வீடுகளில்…
View More மு.க.ஸ்டாலின் அனைவருக்குமான முதலமைச்சராக இருக்க வேண்டும்- அண்ணாமலை