மருத்துவர் கத்திக்குத்து சம்பவம் - இளைஞர் விக்னேஷுக்கு ஜாமின் மறுப்பு!

மருத்துவர் கத்திக்குத்து விவகாரம் – இளைஞர் விக்னேஷுக்கு ஜாமின் மறுப்பு!

கிண்டியில் அரசு மருத்துவர் பாலாஜியை கத்தியால் தாக்கிய விவகாரத்தில், இளைஞர் விக்னேஷுக்கு ஜாமின் வழங்க சென்னை முதன்மை நீதிமன்றம் மறுப்பு. சென்னை கிண்டி அரசு பன்னோக்கு மருத்துவமனையில், புற்றுநோய் பிரிவில் மருத்துவராக உள்ள பாலாஜி…

View More மருத்துவர் கத்திக்குத்து விவகாரம் – இளைஞர் விக்னேஷுக்கு ஜாமின் மறுப்பு!

சர்ச்சைப் பேச்சு விவகாரம் – நடிகை கஸ்தூரிக்கு ஜாமின் | நீதிமன்றம் உத்தரவு!

தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் கருத்து தெரிவித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை கஸ்தூரிக்கு ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகை கஸ்தூரி சமீபத்தில் தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக பேசியது…

View More சர்ச்சைப் பேச்சு விவகாரம் – நடிகை கஸ்தூரிக்கு ஜாமின் | நீதிமன்றம் உத்தரவு!

போதை காளான் பறிமுதல் வழக்கு – பரிசோதனை அறிக்கை தாக்கல் செய்யாத தடய அறிவியல் துறை… உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!

போதை காளான் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், உரிய காலத்தில் பரிசோதனை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாததால் மனுதாரருக்கு ஜாமின் வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பாம்பார்புரத்தை சேர்ந்த…

View More போதை காளான் பறிமுதல் வழக்கு – பரிசோதனை அறிக்கை தாக்கல் செய்யாத தடய அறிவியல் துறை… உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!

சர்ச்சைப் பேச்சு விவகாரம் | முன் ஜாமின் கோரி நடிகை கஸ்தூரி மனு!

தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் முன்ஜாமீன் கோரி நடிகை கஸ்தூரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார். வன்கொடுமை தடுப்புச் சட்டம்போல் பிராமணர்களைப் பாதுகாக்க ஒரு புதிய சட்டம் இயற்ற வேண்டும்…

View More சர்ச்சைப் பேச்சு விவகாரம் | முன் ஜாமின் கோரி நடிகை கஸ்தூரி மனு!
Telangana High Court , bail , arrested ,choreographer, Johnny Master , sex complaint

பாலியல் புகார் | நடன இயக்குநர் #JohnnyMaster -க்கு ஜாமீன்

பாலியல் புகாரில் கைதான நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு தெலங்கானா உயர் நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது. விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட், வாரிசு உள்ளிட்ட திரைப்படங்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றிய பிரபல டான்ஸ் மாஸ்டர்…

View More பாலியல் புகார் | நடன இயக்குநர் #JohnnyMaster -க்கு ஜாமீன்

“இந்திய நீதித்துறைக்கே நித்யானந்தா சவால்விடுகிறார்” – உயர்நீதிமன்ற மதுரை கிளை

இந்திய நீதித்துறைக்கே சவால் விடும் நித்யானந்தாவின் சொத்துகளை பாதுகாக்க வேண்டுமா? என நித்தியானந்தாவின் சீடர் சுரேகா தொடர்பான வழக்கு விசாரணையின் போது உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி பரத சக்கரவர்த்தி கேள்வி எழுப்பியுள்ளார். கர்நாடக…

View More “இந்திய நீதித்துறைக்கே நித்யானந்தா சவால்விடுகிறார்” – உயர்நீதிமன்ற மதுரை கிளை

“கொலைகாரர்களுக்கு ஜாமீன்.. இது அருவருப்பானது..” – #PrakashRaj கண்டனம்!

பிரதமர் மோடி மற்றும் பாஜக உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளை கடுமையாக விமர்சித்து வந்த பெங்களூருவைச் சேர்ந்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கடந்த 2017-ம் ஆண்டு 4 மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது கொலை…

View More “கொலைகாரர்களுக்கு ஜாமீன்.. இது அருவருப்பானது..” – #PrakashRaj கண்டனம்!
Former Bihar Chief Minister Lalu Prasad Yadav granted bail in money laundering case.

பண மோசடி வழக்கு | #LaluPrasadYadav, மகன்களுக்கு ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவு!

பண மோசடி வழக்கில் பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவிற்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2004ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் யாதவ் இருந்தார். அப்போது…

View More பண மோசடி வழக்கு | #LaluPrasadYadav, மகன்களுக்கு ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவு!
Madras Principal Sessions Court granted bail to Mahavishnu

#Mahavishnu -க்கு ஜாமின்… சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு!

மாற்றுத்திறனாளிகள் குறித்து அவதூறாக அவதூறு கருத்து தெரிவித்ததாக கைதான மகாவிஷ்ணுவுக்கு ஜாமின் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மாதம் சைதாப்பேட்டை அரசுப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையில்…

View More #Mahavishnu -க்கு ஜாமின்… சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு!
Former Education Minister Partha Chatterjee

மேற்கு வங்கம் | பணமோசடி விவகாரம் – #parthachatterjee ஜாமீன் வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

மேற்கு வங்க மாநிலத்தில் கல்வித்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி ஜாமீன் கேட்ட வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

View More மேற்கு வங்கம் | பணமோசடி விவகாரம் – #parthachatterjee ஜாமீன் வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!