பாதுகாப்பு அதிகாரி உயிரிழப்பு வழக்கு: விசாரணைக்கு ஆஜராகாத சுவேந்து அதிகாரி
மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி சிஐடி விசாரணைக்கு இன்று ஆஜராகவில்லை. திரிணாமுல் காங்கிரஸ் எம்பியாக கடந்த 2018-ஆம் ஆண்டு சுவேந்து அதிகாரி இருந்த போது, அவரது பாதுகாப்பு அதிகாரி சுபோபிரதா சக்ரவர்த்தி...