ஏ.டி.எம் இயந்திரத்துக்குள் இறங்கி திருட முயன்ற வடமாநில இளைஞர், மெஷினுக் குள் சிக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் அடுத்த அணியாபுரத்தில் நள்ளிரவில் மோகனூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது…
View More ஏ.டி.எம் இயந்திரத்துக்குள் இறங்கி திருட முயற்சி: வசமாக சிக்கிய வடமாநில இளைஞர்