கடையநல்லூரில் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்க சென்றவர்களுக்கு, கிழிந்த ரூபாய் நோட்டுகளும், கரையான் பிடித்த 500 ரூபாய் நோட்டுக்களும் வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே பண்பொழி சாலையில் தனியார்…
View More ஏடிஎம் இயந்திரத்தில் வந்த கிழிந்த ரூபாய் நோட்டுகள்