ஆளுநருக்கு கேள்வியெழுப்பினால் அண்ணாமலை கொதிப்பது ஏன் ? – சிபிஎம் கேள்வி

தமிழக ஆளுநரை ரஜினிகாந்த் சந்தித்ததிலிருந்து பலதரப்பட்ட கருத்துக்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இதுகுறித்து தமிழக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்து இருந்த நிலையில், தற்போது அவருக்கு பதிலளிக்கும் விதமாக சிபிஎம் கட்சியின்…

View More ஆளுநருக்கு கேள்வியெழுப்பினால் அண்ணாமலை கொதிப்பது ஏன் ? – சிபிஎம் கேள்வி

ஆளுநரை சந்தித்து ரஜினிகாந்த் அரசியல் பேசியதில் தவறில்லை – அண்ணாமலை

காவிரி நதிநீர் விவகாரம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பிரச்சனைகளில் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் நடிகர் ரஜினிகாந்த், ஆளுநரை சந்தித்ததிலோ அல்லது அரசியல் பேசியதிலோ எந்த தவறும் இல்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை…

View More ஆளுநரை சந்தித்து ரஜினிகாந்த் அரசியல் பேசியதில் தவறில்லை – அண்ணாமலை

புதிய எழுச்சியுடன் சாதனை படைக்குது பாரதம் – அண்ணாமலை அறிக்கை

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்தியா 61 பதக்கங்களை குவித்ததற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.   பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், பர்மிங்ஹாமில் நடைபெற்ற 72 நாடுகள் பங்கேற்ற…

View More புதிய எழுச்சியுடன் சாதனை படைக்குது பாரதம் – அண்ணாமலை அறிக்கை

இலவச வேட்டி, சேலை தயாரிப்பு பணி துவங்க வலியுறுத்தி போராட்டம்- அண்ணாமலை

தமிழ்நாட்டில் பொங்கலுக்கு இலவசமாக வழங்கும் வேட்டி, சேலை தயாரிப்பு பணியை துவக்க வலியுறுத்தி பாஜக போராட்டம் நடத்தும் ஈரோட்டில் பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தேசிய நெசவாளர் தினத்தை முன்னிட்டு ஈரோட்டில் பாஜக நெசவாளர்…

View More இலவச வேட்டி, சேலை தயாரிப்பு பணி துவங்க வலியுறுத்தி போராட்டம்- அண்ணாமலை

இந்தியாவில் விவசாயம் செய்யலாம் என்ற நம்பிக்கையை கொடுத்தவர் பிரதமர்-அண்ணாமலை

இந்தியாவில் விவசாயம் செய்யலாம் என்ற நம்பிக்கையை கொடுத்தவர் பிரதமர் மோடி என்று விவசாயிகள் வாழ்வுரிமை மாநாட்டில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.  தமிழ்நாடு விவசாயிகள் வாழ்வுரிமை மாநாட்டின் இறுதி நாளில் பாஜக மாநில…

View More இந்தியாவில் விவசாயம் செய்யலாம் என்ற நம்பிக்கையை கொடுத்தவர் பிரதமர்-அண்ணாமலை

அண்ணாமலையை பார்த்து எதிர்க்கட்சியினர் பயப்படுகிறார்கள் – சி.டி.ரவி

அண்ணாமலையை பார்த்து எதிர்க்கட்சியினர் பயப்படுகிறார்கள் என தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.   சிதம்பரத்தில் நடைபெற உள்ள பல்வேறு கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பாஜக தேசிய பொதுச்செயலாளரும், தமிழ்நாடு மேலிட…

View More அண்ணாமலையை பார்த்து எதிர்க்கட்சியினர் பயப்படுகிறார்கள் – சி.டி.ரவி

2ஜி ஊழலை மக்கள் இன்னும் மறக்கவில்லை-அண்ணாமலை

2ஜி அலைக்கற்றை ஊழலை மக்கள் இன்னும் மறக்கவில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். 5 ஜி அலைக்கற்றை ஏலத்தில் மிகப் பெரிய அளவில் முறைகேடு நடந்ததாக திமுக எம்.பி. ஆ.ராசா நேற்று…

View More 2ஜி ஊழலை மக்கள் இன்னும் மறக்கவில்லை-அண்ணாமலை

காஷ்மீரகத்து தேசியக்கொடி கன்னியாகுமரியில் பறக்கட்டும் – அண்ணாமலை

இல்லம் தோறும் தேசியக்கொடி என்று பிரதமர் அறிவித்துள்ள நிலையில், மக்கள் பிரதமரின் அன்பு வேண்டுகோளை நிறைவேற்ற வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேட்டுக் கொண்டுள்ளார்.   பாஜக மாநில தலைவர் அண்ணாமலை…

View More காஷ்மீரகத்து தேசியக்கொடி கன்னியாகுமரியில் பறக்கட்டும் – அண்ணாமலை

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்க திமுக எதிர்ப்பது ஏன்? அண்ணாமலை

வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்க திமுக ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வியெழுப்பி உள்ளார்.  வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக கருத்து…

View More வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்க திமுக எதிர்ப்பது ஏன்? அண்ணாமலை

மழைக்காலத்தில் சீரான மின்வினியோகம்- அமைச்சர்

மின்சார கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக மத்திய அரசு மின்வாரியத்திற்கு அனுப்பிய கடிதத்தை வெளியிட முடியாது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மின்சாரத்துறை அமைச்சர்…

View More மழைக்காலத்தில் சீரான மின்வினியோகம்- அமைச்சர்