திமுகவின் விஞ்ஞானபூர்வ ஊழல் திறமையே மொய் விருந்து என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டினார். தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: காது குத்தப்பட்டதா திமுக எம்எல்ஏ பேரப் பிள்ளைகளுக்கும், வருமான…
View More திமுகவின் விஞ்ஞானபூர்வ ஊழல் திறமையே மொய்விருந்து-அண்ணாமலை குற்றச்சாட்டுAnnamalai
அர்ச்சகர் நியமன வழக்கின் தீர்ப்பு; அண்ணாமலை வரவேற்பு
ஆகம விதிப்படி இயங்கும் கோவில்களில் ஆகம விதிப்படித்தான் அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை பாஜக தலைவர் அண்ணாமலை வரவற்றுள்ளார். இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,…
View More அர்ச்சகர் நியமன வழக்கின் தீர்ப்பு; அண்ணாமலை வரவேற்புதமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் விவசாயத்திற்கு இலவச மின்சாரம்- அண்ணாமலை
தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை திநகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சியின் தலைவரான ரா.…
View More தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் விவசாயத்திற்கு இலவச மின்சாரம்- அண்ணாமலைஅண்ணாமலை பற்றி கேள்வி கேட்பதை தவிர்த்துவிடுங்கள்- செந்தில்பாலாஜி
அண்ணாமலை நான் கேட்ட கேள்விக்கு இதுவரை எந்த பதிலும் அவர் சொல்லவில்லை. நான் கேட்ட கேள்விக்கு அவர் பதில் கொடுக்கவில்லை என்றால், இனிமேல் அவர் பற்றி கேள்வி கேட்பதைக் தவிர்த்து விடலாம் என மின்சாரத்துறை…
View More அண்ணாமலை பற்றி கேள்வி கேட்பதை தவிர்த்துவிடுங்கள்- செந்தில்பாலாஜிதிமுக ஆட்சியில் ஊழலுக்குக் குறைவில்லை-பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு
திமுக ஆட்சியில் ஊழலுக்குக் குறைவில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டினார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவுகளில் கூறப்பட்டுள்ளதாவது: சர்வாதிகாரத்தினாலே புது கோட்டையை கட்டலாம் என்ற தமிழக முதல்வரின் மனக் கோட்டையைத்…
View More திமுக ஆட்சியில் ஊழலுக்குக் குறைவில்லை-பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டுகிருஷ்ண ஜெயந்தி – தலைவர்கள் வாழ்த்து
கிருஷ்ண ஜெயந்தி திருநாளை முன்னிட்டு, தமிழக ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி, மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். முழுமை, அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றுடன் கடமையாற்றுதல் என்ற பகவான் கிருஷ்ணரின் நித்திய செய்தி, இந்தியாவின் மறுமலர்ச்சிக்கு தேவையான உந்துசக்தியாகும்…
View More கிருஷ்ண ஜெயந்தி – தலைவர்கள் வாழ்த்துமதுரை புறநகர் பாஜக மாவட்ட தலைவருக்கு மாநகர் மாவட்ட தலைவராகக் கூடுதல் பொறுப்பு!
மதுரை மாநகர் மாவட்ட தலைவராக, புறநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரனுக்குக் கூடுதல் பொறுப்பு வழங்கி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார். மதுரை மாவட்டம் புதுப்பட்டியைச் சேர்ந்த இராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு…
View More மதுரை புறநகர் பாஜக மாவட்ட தலைவருக்கு மாநகர் மாவட்ட தலைவராகக் கூடுதல் பொறுப்பு!‘பிரதமர் மோடி வழி நடப்போம்’ – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
பிரதமர் மோடி வழி நடப்போம், புதிய பாரதம் படைப்போம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழா நல்வாழ்த்துகள், சுதந்திர தின விழாவை…
View More ‘பிரதமர் மோடி வழி நடப்போம்’ – பாஜக மாநில தலைவர் அண்ணாமலைபாஜக அண்ணாமலையை சாடிய காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம்
சித்தாந்தத்தை பற்றி குறிப்பிடும் அண்ணாமலை எந்த சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டு பாஜகவில் இணைந்தார் என கார்த்தி சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய காங்கிரஸ் கட்சி சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி…
View More பாஜக அண்ணாமலையை சாடிய காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம்லஞ்சம், குடும்ப அரசியலை ஒழிக்க பாஜக உழைக்கும்- அண்ணாமலை
தமிழ்நாட்டில் தலைவிரித்தாடும் லஞ்சம் மற்றும் குடும்ப அரசியலை ஒழிக்க பாஜக கடுமையாக உழைக்கும் என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கூறினார். 75வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை தி.நகரில் உள்ள பாஜக மாநில தலைமை…
View More லஞ்சம், குடும்ப அரசியலை ஒழிக்க பாஜக உழைக்கும்- அண்ணாமலை