சென்னை மாநகரப் போக்குவரத்து கழகங்கள் சார்பில் இயக்கப்படும் பேருந்துகளுக்கான நடத்துனர்களை குத்தகை அடிப்படையில் நியமிப்பதா என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More அரசுப் பேருந்து நடத்துனர்களை குத்தகை அடிப்படையில் நியமிப்பதா? – டிடிவி தினகரன் கேள்வி?ammk
தவெக அரசின் 100 நாள் ஆட்சி …வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகளும், பொதுமக்களுமே சாட்சி – டிடிவி தினகரன் விமர்சனம்!
100 நாட்களில் வாக்களித்த மக்கள் மனதில் நம்பிக்கையை விதைக்க வேண்டிய அரசு, ஏமாற்றத்தையும், அதிருப்தியையுமே விதைத்துள்ளது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
View More தவெக அரசின் 100 நாள் ஆட்சி …வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகளும், பொதுமக்களுமே சாட்சி – டிடிவி தினகரன் விமர்சனம்!அரசு மருத்துவமனை என்றாலே மக்கள் அச்சம் கொள்ளும் சூழல் நீங்குவது எப்போது? – டிடிவி தினகரன் கேள்வி?
அரசு மருத்துவமனைகளை நாடி வரும் ஏழை, எளிய நோயாளிகளைக் கண்ணியத்துடன் நடத்திட முன்வர வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
View More அரசு மருத்துவமனை என்றாலே மக்கள் அச்சம் கொள்ளும் சூழல் நீங்குவது எப்போது? – டிடிவி தினகரன் கேள்வி?“போதைப் பொருள் விற்பனையை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்” – டிடிவி தினகரன்!
போதைப் பொருள்களின் விற்பனை மற்றும் கடத்தலை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
View More “போதைப் பொருள் விற்பனையை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்” – டிடிவி தினகரன்!“தொகுதி மறுவரையறை தொடர்பாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கும் அரசினர் தீர்மானம் அவசியமற்றது” – டிடிவி தினகரன்!
தமிழகத்தின் தலையாய பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்பட வேண்டும் என தவெக அரசை
டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
தங்க மோதிரம் கொடுத்தால் தாய்மார்கள் அரசு மருத்துவமனைகளை நோக்கி ஓடி வருவார்களா? – டிடிவி தினகரன்!
தாய்மார்களைக் கொச்சைப்படுத்தும் தொனியில் மருத்துவம், அமைச்சர் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
View More தங்க மோதிரம் கொடுத்தால் தாய்மார்கள் அரசு மருத்துவமனைகளை நோக்கி ஓடி வருவார்களா? – டிடிவி தினகரன்!“டெல்டா மாவட்டங்களில் தேங்கிக் கிடக்கும் லட்சக்கணக்கான நெல் மூட்டைகள்” – டிடிவி தினகரன் கண்டனம்!
விவசாயிகளின் உழைப்பில் உற்பத்தியான நெல்லை உரிய நேரத்தில் கொள்முதல் செய்ய மறுப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
View More “டெல்டா மாவட்டங்களில் தேங்கிக் கிடக்கும் லட்சக்கணக்கான நெல் மூட்டைகள்” – டிடிவி தினகரன் கண்டனம்!ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் : ‘மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்’ – டிடிவி தினகரன் வலியுறுத்தல்!
இலங்கை கடற்படையினரின் தொடர் அத்துமீறலால் மீனவ குடும்பங்கள் மன ரீதியாக மட்டுமல்லாது பொருளாதார ரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
View More ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் : ‘மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்’ – டிடிவி தினகரன் வலியுறுத்தல்!“விவசாயிகள் பெற்ற கடன் முழுமையாக தள்ளுபடி செய்வதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும்” – டிடிவி தினகரன்!
தவெக அளித்த தேர்தல் அறிக்கையின் படி பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்வதற்கான அறிவிப்பை நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே வெளியிட வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
View More “விவசாயிகள் பெற்ற கடன் முழுமையாக தள்ளுபடி செய்வதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும்” – டிடிவி தினகரன்!மக்களை நல்வழிப்படுத்த வேண்டிய அரசு நிர்வாகமே மது விற்பனையை எளிதாக்கலாமா? – டிடிவி தினகரன் கேள்வி?
டாஸ்மாக் கடைகளில் முன்பதிவு செய்து மதுபானங்களை பெறும் நடைமுறையை உடனடியாக கைவிடு வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
View More மக்களை நல்வழிப்படுத்த வேண்டிய அரசு நிர்வாகமே மது விற்பனையை எளிதாக்கலாமா? – டிடிவி தினகரன் கேள்வி?