அம்பேத்கரை கொச்சைப்படுத்த முயன்றால் விசிக செயல்பாடுகள் வேறாக இருக்கும்; திருமாவளவன் எச்சரிக்கை

அம்பேத்கரை கொச்சைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டால், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பாதை, செயல்பாடுகள் வேறாக இருக்கும் என திருமாவளவன் எச்சரித்தார். அம்பேத்கரின் பிறந்த நாளின் போது கும்பகோணத்தில், அம்பேத்கருக்கு காவி உடை திருநீறு மற்றும் குங்குமம்…

View More அம்பேத்கரை கொச்சைப்படுத்த முயன்றால் விசிக செயல்பாடுகள் வேறாக இருக்கும்; திருமாவளவன் எச்சரிக்கை

அம்பேத்கர் படத்திற்கு காவி சாயம்; அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் -திருமாவளவன்

அம்பேத்கர் படத்திற்கு காவி சாயம் பூசியது தொடர்பாக வருகிற 12-ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் செய்ய உள்ளோம் என  திருமாவளவன் கூறினார். மதுரை பெருங்குடி விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள…

View More அம்பேத்கர் படத்திற்கு காவி சாயம்; அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் -திருமாவளவன்

அம்பேத்கர் சிலைக்கு காவி உடை அணிவிக்க மாட்டேன்; அர்ஜுன் சம்பத் உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம்

அம்பேத்கர் மணிமண்டபத்தில் அவரது சிலைக்குக் காவி சட்டை அணிவிக்க மாட்டேன் என்று  இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவாத கடிதம் தாக்கல் செய்துள்ளார். சட்டத்தை டாக்டர் அம்பேத்கர்…

View More அம்பேத்கர் சிலைக்கு காவி உடை அணிவிக்க மாட்டேன்; அர்ஜுன் சம்பத் உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம்

அம்பேத்கருக்கு காவி-பட்டை: கைது செய்ய தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

அண்ணல் அம்பேத்கருக்கு பட்டை-குங்குமமிட்டு காவி உடைபோட்டு  அவமதித்தவர்களை கைது செய்ய வேண்டும் என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 66வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.…

View More அம்பேத்கருக்கு காவி-பட்டை: கைது செய்ய தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

ஆளுநர் மாளிகையில் அம்பேத்கருக்கு சிலை; ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார்

அம்பேத்கரின் நினைவு தினத்தையொட்டி அவருடைய முழு உருவச்சிலையை சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார். சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 66வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி…

View More ஆளுநர் மாளிகையில் அம்பேத்கருக்கு சிலை; ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார்

அம்பேத்கர் வழியில் பிரதமர் மோடி சீர்திருத்தங்களை செய்கிறார்- மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

அம்பேத்கர் வழியில் சீர்திருத்தங்களை பிரதமர் மோடி செய்து வருகிறார் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் 66வது நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது. அம்பேத்கரின் நினைவு…

View More அம்பேத்கர் வழியில் பிரதமர் மோடி சீர்திருத்தங்களை செய்கிறார்- மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

’அம்பேத்கரை இணைக்காமல், காந்தியின் வரலாற்றை எழுத முடியாது’ – விசிக தலைவர் திருமாவளவன்

அம்பேத்கரை இணைக்காமல், பேசாமல் காந்தியின் வரலாற்றை எழுத முடியாது என விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மணி விழாவை முன்னிட்டு, சென்னை அசோக் நகரில் உள்ள…

View More ’அம்பேத்கரை இணைக்காமல், காந்தியின் வரலாற்றை எழுத முடியாது’ – விசிக தலைவர் திருமாவளவன்

அரசியலமைப்பு சட்டத்தை விட மனுதர்மம் தான் கோலோச்சுகிறது – விசிக தலைவர் தொல்.திருமாவளவன்

இந்தியாவில் புரட்சியாளர் அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்பு சட்டத்தை விட மனுதர்மம் தான் கோலோச்சுகிறது என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சரப்பாக்கம் பகுதியில், கட்சி நிர்வாகி விழா நிகழ்ச்சியில்…

View More அரசியலமைப்பு சட்டத்தை விட மனுதர்மம் தான் கோலோச்சுகிறது – விசிக தலைவர் தொல்.திருமாவளவன்

தெலங்கானா தலைமைச் செயலகத்துக்கு அம்பேத்கர் பெயர் – முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவிப்பு

தெலங்கானாவில் புதிதாக கட்டப்பட்டு வரும் தலைமைச் செயலகத்துக்கு அம்பேத்கர் பெயர் சூட்ட உள்ளதாக முதல்வர் சந்திரசேகரராவ் தெரிவித்துள்ளார். தெலங்கானாவில் சட்டப் பேரைவ கூட்டம் செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெற்றது. புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுமான…

View More தெலங்கானா தலைமைச் செயலகத்துக்கு அம்பேத்கர் பெயர் – முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவிப்பு

புதிய நாடாளுமன்றத்திற்கு அம்பேத்கர் பெயர்: தெலங்கானா தீர்மானம்

புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு சட்ட மேதை அம்பேத்கர் பெயரை சூட்டக்கோரி தெலங்கானா சட்டசபையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தெலங்கானாவில் சட்டப் பேரைவ கூட்டம் நேற்று நடைபெற்றது. புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுமான பணி இறுதிக்கட்டத்தில்…

View More புதிய நாடாளுமன்றத்திற்கு அம்பேத்கர் பெயர்: தெலங்கானா தீர்மானம்