வெளியானது கேங்ஸ்டா பாடல்; கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்
’சில்லா சில்லா’ ’காசேதான் கடவுளடா’ பாடல்களின் கொண்டாட்டமே இன்னும் ஓயாத நிலையில், துணிவு படத்தின் மூன்றாவது பாடலான கேங்ஸ்டா வெளியானது. நேர்கொண்ட பார்வை, வலிமை, ஆகிய படங்களைத் தொடர்ந்து போனி கபூர் தயாரிப்பில், ஹெச். வினோத் இயக்கத்தில்...