நீதிமன்ற நடவடிக்கைக்கும் ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்கிறீர்களே? என முதலமைச்சர் பதிவுக்கு இபிஎஸ் விமர்சனம் செய்துள்ளார்.
View More “நீதிமன்ற நடவடிக்கைக்கும் ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்கிறீர்களே?” – இபிஎஸ் விமர்சனம்!AIADMK
“திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கூட்டணியாக அதிமுக, பாஜக உள்ளது” – மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேட்டி!
திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கூட்டணியாக அதிமுக, பாஜக கூட்டணி உள்ளது என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
View More “திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கூட்டணியாக அதிமுக, பாஜக உள்ளது” – மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேட்டி!“மிகுந்த வேதனை அடைந்தேன்” – தலைமை காஜி மறைவுக்கு இபிஎஸ் இரங்கல்!
தமிழ்நாடு அரசின் தலைமை காஜியின் மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
View More “மிகுந்த வேதனை அடைந்தேன்” – தலைமை காஜி மறைவுக்கு இபிஎஸ் இரங்கல்!“திமுக அரசு ஏழை மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது” – சொத்து வரி உயர்வுக்கு இபிஎஸ் கண்டனம்!
சொத்து வரி உயர்வுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டம் தெரிவித்துள்ளார்.
View More “திமுக அரசு ஏழை மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது” – சொத்து வரி உயர்வுக்கு இபிஎஸ் கண்டனம்!“பெண்கள் பணிபுரியும் அலுவலகங்களில் ‘விசாகா கமிட்டி’ அமைக்காதது ஏன்?” – இபிஎஸ் கேள்வி!
பெண்கள் பணிபுரியும் அலுவலகங்களில் ‘விசாகா கமிட்டி’ அமைக்காதது ஏன்? என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
View More “பெண்கள் பணிபுரியும் அலுவலகங்களில் ‘விசாகா கமிட்டி’ அமைக்காதது ஏன்?” – இபிஎஸ் கேள்வி!“அதிமுக – பாஜக கூட்டணி வலுவான கூட்டணி கிடையாது” – செல்வப்பெருந்தகை பேட்டி!
இந்தியா கூட்டணி தமிழகத்தில் முதலமைச்சர் தலைமையில் வலிமையான எக்கு கோட்டை போல் உள்ளது என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
View More “அதிமுக – பாஜக கூட்டணி வலுவான கூட்டணி கிடையாது” – செல்வப்பெருந்தகை பேட்டி!“அதிமுக மிகப்பெரிய போராட்டங்களை முன்னெடுக்கும்” – எடப்பாடி பழனிசாமி!
குற்றவாளிகள் மீது திமுக அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் நிச்சயம் அதிமுக மிகப்பெரிய போராட்டங்களை முன்னெடுக்கும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More “அதிமுக மிகப்பெரிய போராட்டங்களை முன்னெடுக்கும்” – எடப்பாடி பழனிசாமி!அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் ரெய்டு… லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி!
முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
View More அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் ரெய்டு… லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி!“பொள்ளாச்சி வழக்கில் முதலமைச்சருக்கு என்ன பங்கு இருக்கிறது?” – இபிஎஸ் விமர்சனம்
பொள்ளாச்சி வழக்கில் மாநில திமுக அரசுக்கோ, முதலமைருக்கோ என்ன பங்கு இருக்கிறது? என இபிஎஸ் விமர்சனம் செய்துள்ளார்.
View More “பொள்ளாச்சி வழக்கில் முதலமைச்சருக்கு என்ன பங்கு இருக்கிறது?” – இபிஎஸ் விமர்சனம்“வணிகம் பெருகட்டும்.. தமிழ்நாடு வளம் பெறட்டும்” – வணிகர் தினத்தையொட்டி இபிஎஸ் வாழ்த்து!
வணிகர் தினத்தையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
View More “வணிகம் பெருகட்டும்.. தமிழ்நாடு வளம் பெறட்டும்” – வணிகர் தினத்தையொட்டி இபிஎஸ் வாழ்த்து!