படகு சவாரியில் இருந்தவர்கள் மீது விழுந்த ராட்சத பாறை: 7 பேர் உயிரிழப்பு

பிரேசிலில் ஏரியில் படகு சவாரி செய்துகொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் மீது ராட்சத பாறை விழுந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். பிரேசில் நாட்டின் மினாஸ் கெரிஸ் மாநிலத்திலுள்ள கேபிடோலியோ பள்ளத்தாக்கு நீர்வீழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்…

View More படகு சவாரியில் இருந்தவர்கள் மீது விழுந்த ராட்சத பாறை: 7 பேர் உயிரிழப்பு

ஓட்டுநருக்கு திடீர் மயக்கம்: சாலையில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது மோதிய பேருந்து

கடலூர் முதுநகர் அருகே ஓட்டுநருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால், சாலையில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது பேருந்து மோதியதில் ஒருவர் பலியானார், ஏழு பேர் காயமடைந்தனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு,…

View More ஓட்டுநருக்கு திடீர் மயக்கம்: சாலையில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது மோதிய பேருந்து

நூடுல்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலையில் விபத்து: 6 பேர் உயிரிழப்பு

பீகாரில் நூடுல்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பீகார் மாநிலம் முசாபர்பூர் நகரில் தனியாருக்கு சொந்தமான நூடுல்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் 100-க்கு…

View More நூடுல்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலையில் விபத்து: 6 பேர் உயிரிழப்பு

காவலரின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

கொடைக்கானலில் சாலை விபத்தில் உயிரிழந்த போக்குவரத்து காவலரின் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே மாவுத்தன் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் போக்குவரத்து காவலர் பாலசுப்பிரமணி.…

View More காவலரின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

நெல்லையில் அமைச்சர் அன்பில் மகேஸ்; பள்ளிகளில் ஆய்வு

நெல்லையில் கழிவறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலியான தனியார் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் ஆய்வு மேற்கொண்டார். நெல்லை டவுன் எஸ்.என்.ஹைரோடு பொருட்காட்சி மைதானம் எதிரே உள்ள சாப்டர் மேல்நிலைப்பள்ளியில்…

View More நெல்லையில் அமைச்சர் அன்பில் மகேஸ்; பள்ளிகளில் ஆய்வு

இந்தியாவில் தொடரும் ஹெலிகாப்டர் விபத்துக்கள்!

இந்தியாவின் முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட மொத்தம் 14 பேருடன் கோவை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து வெலிங்டன் நோக்கி சென்ற எம்.ஐ ரக ஹெலிகாப்டர், நீலகிரியில் குன்னூர் பகுதியை…

View More இந்தியாவில் தொடரும் ஹெலிகாப்டர் விபத்துக்கள்!

பைக் விபத்து: முன்னாள் சுழல், ஷேன் வார்ன் மருத்துவமனையில் அனுமதி

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் ஷேன் வார்ன், பைக் விபத்தில் காயமடைந்ததை அடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்ன். சிறந்த கிரிக்கெட்…

View More பைக் விபத்து: முன்னாள் சுழல், ஷேன் வார்ன் மருத்துவமனையில் அனுமதி

சாலை விபத்து; சிகிச்சைக்கு உதவிடும் நபர்களுக்கு 5 ஆயிரம் பரிசு

சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்கு உதவிடும் நபர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போக்குவரத்து ஆணையர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அவசரகால உதவியினை பொதுமக்கள் செய்யவேண்டும்…

View More சாலை விபத்து; சிகிச்சைக்கு உதவிடும் நபர்களுக்கு 5 ஆயிரம் பரிசு

வெள்ளத்தில் சைக்கிளோடு அடித்துச் செல்லப்பட்ட முதியவர் மீட்பு

வெள்ளத்தில் சைக்கிளோடு அடித்துச் செல்லப்பட்ட முதியவர் காப்பாற்றப்பட்ட நிலையில், தமது சைக்கிளையும் மீட்டுத் தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழையால் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. சாத்தான்குளம்…

View More வெள்ளத்தில் சைக்கிளோடு அடித்துச் செல்லப்பட்ட முதியவர் மீட்பு

எரிவாயு சிலிண்டர் வெடி விபத்து; விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது

சேலத்தில், எரிவாயு சிலிண்டர் வெடி விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. சேலம் கருங்கல்பட்டியில் ராஜலட்சுமி என்பவரது வீட்டில் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு வெடித்து சிதறியதில் நான்கு வீடுகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமாகியது. மேலும்,…

View More எரிவாயு சிலிண்டர் வெடி விபத்து; விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது