வேன் மோதி உயிரிழந்த சிறுவனின் உடல் இன்று நல்லடக்கம்

சென்னை வளசரவாக்கம் அருகே தனியார் பள்ளி வளாகத்தில் வேன் மோதி உயிரிழந்த சிறுவனின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது. சென்னை வளசரவாக்கம் அருகே ஆழ்வார் திருநகர் பகுதியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. நேற்று…

View More வேன் மோதி உயிரிழந்த சிறுவனின் உடல் இன்று நல்லடக்கம்

ஆந்திராவில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து

சித்தூர் அருகே பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம் தர்மாவரத்தில் இருந்து சித்தூரில் நடைபெறவுள்ள திருமண நிகழ்ச்சிக்காக தனியார் பேருந்தில் 52…

View More ஆந்திராவில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து

அரசுப் பேருந்து மோதி சிறுவன் உயிரிழப்பு-தந்தை பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி

சிவகங்கை அருகே சாலையை கடக்க முயன்ற 1-ம் வகுப்பு சிறுவன் மீது அரசுப் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிவகங்கையை அடுத்துள்ள கண்டனி கிராமத்தை சேர்ந்தவர்கள் மூக்கையா, நாகலெட்சுமி தம்பதியர். இவர்களின் 5…

View More அரசுப் பேருந்து மோதி சிறுவன் உயிரிழப்பு-தந்தை பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி

திடீரென எரிந்த யூபிஎஸ் பேட்டரி: 3 பேர் உயிரிழப்பு

கோவையில் வீட்டில் இருந்த யூபிஎஸ் பேட்டரி எரிந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை உருமாண்டம்பாளையம் ஜோஸ் கார்டன் பகுதியை சேர்ந்த விஜயலட்சுமி, தனது மகள்களான அர்ச்சனா மற்றும் அஞ்சலியுடன்…

View More திடீரென எரிந்த யூபிஎஸ் பேட்டரி: 3 பேர் உயிரிழப்பு

மதுரை: இரு சக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து; பெண் பலி

மதுரை வாடிப்பட்டி அருகே இரு சக்கர வாகனம் மீது கார் மோதி பெண் பலியான சம்பவத்தின் அதிர வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. மதுரை மாவட்டம் பாலமேடு அருகே பொம்மிநாயக்கன்பட்டியை சேர்ந்த ஆறுமுகம்,…

View More மதுரை: இரு சக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து; பெண் பலி

திமுக எம்.பி-யின் மகன் சாலை விபத்தில் பலி

மரக்காணம் அருகே சொகுசு கார் சாலை தடுப்பில் மோதியதில் திமுக எம்பி என்.ஆர்.இளங்கோவின் மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக மாநிலங்களவை எம்பி என்.ஆர்.இளங்கோவின் மகன் ராகேஷ் பணி நிமித்தமாகச் சென்னையிலிருந்து காரில்…

View More திமுக எம்.பி-யின் மகன் சாலை விபத்தில் பலி

கார் மோதி பெண் உயிரிழப்பு – டிஎஸ்பி மகன் கைது

சென்னை கீழ்ப்பாக்கம் அருகே, கார் மோதி பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில், டிஎஸ்பி-யின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு டிஎஸ்பியாக பணியாற்றி வருபவர் குமரன். இவர் தனது குடும்பத்துடன் மதுரவாயல்…

View More கார் மோதி பெண் உயிரிழப்பு – டிஎஸ்பி மகன் கைது

திருமண வீட்டில் எதிர்பாராத சோகம்: 14 பேர் உயிரிழப்பு

உத்தராகண்ட் மாநிலத்தில் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு, வீடு திரும்பியவர்களின் வாகனம் பள்ளதாக்கில் விழுந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். இந்த சோக நிகழ்வு அப்பகுதியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உத்தராகண்ட் மாநிலத்தில் போலங்கிர் மாவட்டத்தைச் சேர்ந்த…

View More திருமண வீட்டில் எதிர்பாராத சோகம்: 14 பேர் உயிரிழப்பு

வணிக வளாகத்தில் தீ விபத்து: 50 பேர் பத்திரமாக மீட்பு

சென்னையில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய 50 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். சென்னை தியாகராய நகர் பாண்டிபஜார் சாலையில் உள்ள வணிக வளாகத்தில் தனியார் வங்கி, துணிக்கடை, நிதி நிறுவனம்…

View More வணிக வளாகத்தில் தீ விபத்து: 50 பேர் பத்திரமாக மீட்பு

டேங்கர் லாரி மீது கார் மோதிய விபத்து: இருவர் உயிரிழப்பு

பெரம்பலூர் அருகே டேங்கர் லாரி மீது கார் மோதிய விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த குமார் என்பவர் தனது மகள் தன்யஸ்ரீ மற்றும் சகோதரர் வெங்கடவரதன் ஆகியோருடன் சொந்த…

View More டேங்கர் லாரி மீது கார் மோதிய விபத்து: இருவர் உயிரிழப்பு