பைக்கில் சென்ற பிரபல நடிகர் படுகாயம்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

மோட்டார் சைக்கிளில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் பிரபல நடிகர் படுகாயமடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பிரபல கன்னட நடிகர் சஞ்சாரி விஜய். இவர் ’ரங்கப்பா ஹோபிட்னா’, ’தசவலா’,…

View More பைக்கில் சென்ற பிரபல நடிகர் படுகாயம்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

வத்தலக்குண்டு அருகே கார்கள் மோதல்: உயிர் தப்பினார் எம்.எல்.ஏ!

வத்தலக்குண்டு அருகே கார்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில், ஆண்டிப்பட்டி திமுக எம்.எல்.ஏ மகாராஜன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் பணி நிமித்தமாக திண்டுக்கல்லுக்கு பயணம் மேற்கொண்டார்.…

View More வத்தலக்குண்டு அருகே கார்கள் மோதல்: உயிர் தப்பினார் எம்.எல்.ஏ!

கடலூர் அருகே ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து: 3 பேர் பலி

கடலூர் அருகே சிதம்பரம் செல்லும் வழியில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 3 பேர் பலியாகி உள்ளனர். கடலூர் அருகே சிதம்பரம் செல்லும் வழியில் உள்ள சிப்கார்ட் வளாகத்தில் 30க்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகள்…

View More கடலூர் அருகே ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து: 3 பேர் பலி

சொந்த ஊர் திரும்பும் மீனவர்கள்!

கோவா அருகே ஆழ்கடலில் மாயமான கன்னியாகுமரி மீனவர்கள் 11 பேர் சொந்த ஊர் திரும்புகின்றனர். கன்னியாகுமரியை சேர்ந்த 11 மீனவர்கள் கடந்த 23-ம் தேதி கடலில் மீன்பிடிக்க சென்ற போது கோவா அருகே கப்பல்…

View More சொந்த ஊர் திரும்பும் மீனவர்கள்!

செங்கல்பட்டு அருகே பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 4 பேர் பலி

செங்கல்பட்டு மாவட்டம் , கூவத்தூர் அருகே தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் கூவத்தூர் அருகே தனியார் பேருந்தும், அரசு பேருந்தும் நேருக்கு…

View More செங்கல்பட்டு அருகே பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 4 பேர் பலி

தன் உயிரை பொருட்படுத்தாமல் தீப்பற்றிய காரிலிருந்த 3 பேரைக் காப்பாற்றிய காவலர்!

உத்தரபிரதேசத்தை சேர்ந்த, போக்குவரத்து காவலர், தீப்பற்றிய காரில் சிக்கிய 3 பேரின் உயிரை காப்பாற்றியுள்ளார். இவர் காப்பாற்றிய சிறிது நேரத்தில் விபத்தில் சிக்கிய கார் வெடித்து சிதரியது. உத்தரபிரதேசத்தில் உள்ள காசியாபாத்திலிருந்து, பிஜ்னோர் மாவட்டத்திற்கு…

View More தன் உயிரை பொருட்படுத்தாமல் தீப்பற்றிய காரிலிருந்த 3 பேரைக் காப்பாற்றிய காவலர்!

விமான விபத்திலிருந்து உயிர்தப்பிய பிரபல தொழிலதிபர்!

கேரளாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் யூசுப் அலி சென்ற தனியார் ஹெலிகாப்டர், கொச்சியின் புறநகர்ப் பகுதியில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அவர் மயிரிழையில் உயிர் தப்பினார். ஐக்கிய அரபு அமீரகத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு…

View More விமான விபத்திலிருந்து உயிர்தப்பிய பிரபல தொழிலதிபர்!

மலையாள நடிகர் ஃபகத் பாசில் விபத்தில் சிக்கினார்!

மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான ஃபகத் பாசில் ‘மலையன் குஞ்சு’ என்ற படத்தின் சண்டைப் படப்பிடிப்பு காட்சிகளின்போது ஏற்பட்ட விபத்தில் சிக்கிப் பலத்த காயமடைந்தார். மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ஃபகத்…

View More மலையாள நடிகர் ஃபகத் பாசில் விபத்தில் சிக்கினார்!

கோல்ஃப் வீரர் டைகர் வுட்ஸ் விபத்தில் படுகாயம்!

அமெரிக்காவை சேர்ந்த புகழ்பெற்ற கோல்ஃப் விளையாட்டு வீரரான டைகர் வுட்ஸ் கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அமெரிக்காவைச் சேர்ந்த டைகர் வுட்ஸ் கோல்ஃப் விளையாட்டில் 15 முறை சாம்பியன் ஷிப் பட்டத்தை வென்றுள்ளார். நிகழ்வு…

View More கோல்ஃப் வீரர் டைகர் வுட்ஸ் விபத்தில் படுகாயம்!

ஆந்திராவில் லாரி – மினிபேருந்து மோதிய கோர விபத்தில் 8 பெண்கள் உட்பட 14 பேர் பலி

ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே லாரி – மினிபேருந்து மோதிய விபத்தில், 8 பெண்கள் உட்பட 14 பேர் உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த 18 பேர் மினி பேருந்தில், தெலுங்கானா மாநிலத்தில்…

View More ஆந்திராவில் லாரி – மினிபேருந்து மோதிய கோர விபத்தில் 8 பெண்கள் உட்பட 14 பேர் பலி