நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பி.அப்துல்லாவை தடுத்து நிறுத்திய CISF காவலர் – நடவடிக்கை கோரி கடிதம்!

நாடாளுமன்ற வளாகத்திற்கு சென்ற போது சிஐஎஸ்எஃப் பாதுகாவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டதால்,  நடவடிக்கை கோரி மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கருக்கு திமுக மாநிலங்களவை உறுப்பினர் அப்துல்லா கடிதம் எழுதியுள்ளார். திமுக மாநிலங்களவை உறுப்பினர் அப்துல்லா, நாடாளுமன்ற…

View More நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பி.அப்துல்லாவை தடுத்து நிறுத்திய CISF காவலர் – நடவடிக்கை கோரி கடிதம்!