தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், வடதமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது என்றும் சென்னை…
View More தமிழ்நாட்டில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு…வானிலை ஆய்வு மையம்
தமிழகம் மற்றும் புதுவையில் மிதமான மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம்
தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரைக்கண்ணன் இன்று (01.01.23) வெளியிட்டுள்ள…
View More தமிழகம் மற்றும் புதுவையில் மிதமான மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம்10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
திருநெல்வேலி, தென்காசி உள்பட 10 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழ்நாடு மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு…
View More 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புகரையை நாளை கடக்கிறது ஜவாத் : தயார் நிலையில் மீட்பு குழு
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘ஜவாத்’ புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்தப் புயல் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஒடிசா மாநிலம், புரி அருகே கரையைக் கடக்க வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…
View More கரையை நாளை கடக்கிறது ஜவாத் : தயார் நிலையில் மீட்பு குழுபுதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு இல்லை
புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு இல்லை எனவும் இன்று முதல் படிப்படியாக மழை குறையும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய…
View More புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு இல்லை12 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
தமிழ்நாட்டில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.…
View More 12 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறைஅந்தமான் கடற்பகுதியில் இன்று புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி
தெற்கு அந்தமான் கடற்பகுதியில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில்…
View More அந்தமான் கடற்பகுதியில் இன்று புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிபுதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி நாளை மறுநாள் உருவாகிறது
தெற்கு அந்தமான் கடல்பகுதியில் நாளை உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நாளை மறுநாள் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது தமிழ்நாட்டின் வடகிழக்கு பருவமழை சில நாட்களாக தொடர்ந்து பெய்து வருகிறது. சென்னை…
View More புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி நாளை மறுநாள் உருவாகிறதுசென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழை
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, கடலூர், தஞ்சாவூர், நாகை மாவட்டங்களில் அடுத்த 2 மணிநேரத்திற்கு இடியுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை…
View More சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழைநாளை முதல் மூன்று நாட்களுக்கு மிக கனமழை : வானிலை ஆய்வு மையம்
சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், தெற்கு…
View More நாளை முதல் மூன்று நாட்களுக்கு மிக கனமழை : வானிலை ஆய்வு மையம்