டெல்லி திரும்பிய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

அமெரிக்க பயணத்தை முடித்து டெல்லி திரும்பிய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் உருவாக்கப்பட்டுள்ள குவாட் கூட்டமைப்பின் உச்சி மாநாடு, வாஷிங்டனில் நடைபெற்றது. இந்த மாநாட்டில்…

View More டெல்லி திரும்பிய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

அமெரிக்காவில் இருந்து இந்தியா புறப்பட்டார் பிரதமர் மோடி

அமெரிக்க சுற்றுப்பயணம் நிறைவடைந்ததை அடுத்து பிரதமர் மோடி இந்தியாவிற்கு புறப்பட்டார். இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் உருவாக்கப்பட்டுள்ள குவாட் கூட்டமைப்பின் உச்சி மாநாடு, வாஷிங்டனில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு…

View More அமெரிக்காவில் இருந்து இந்தியா புறப்பட்டார் பிரதமர் மோடி

‘குவாட்’ மாநாட்டில் ஆப்கன் நிலவரம் குறித்து ஆலோசனை

வாஷிங்டனில் நடைபெற்ற குவாட் மாநாட்டில் ஆப்கன் நிலவரம், இந்தோ – பசிபிக் சவால்கள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. குவாட் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிரதமர் மோடிக்கு…

View More ‘குவாட்’ மாநாட்டில் ஆப்கன் நிலவரம் குறித்து ஆலோசனை

உத்வேகத்தின் ஆதாரம் கமலா ஹாரிஸ் : பிரதமர் மோடி

உலகெங்கிலும் உள்ள பலருக்கு, உத்வேகத்தின் ஆதாரமாக அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் உள்ளதாக, பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு துணை அதிபரும், தமிழக வம்சாவ ளியைக்…

View More உத்வேகத்தின் ஆதாரம் கமலா ஹாரிஸ் : பிரதமர் மோடி

அமெரிக்காவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

குவாட் மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்ற பிரதமர் மோடிக்கு வாஷிங்டன் விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் குவாட் அமைப்பின் மாநாடு, அமெரிக்காவில்…

View More அமெரிக்காவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி

ஐ.நா.பொதுச்சபை மற்றும் குவாட் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி அமெரிக் கா புறப்பட்டார். ஐ.நா. பொது சபை கூட்டம் தொடங்கி நடந்து வருகிறது. இதில் பல்வேறு நாடுகளின் அதிபர் கள், பிரதமர்கள் கலந்து கொள்கின்றனர்.…

View More அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி

அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி

ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று அமெரிக்கா செல்கிறார். ஐ.நா. பொது சபை கூட்டம் நேற்று தொடங்கியது. இதில் பல்வேறு நாடுகளின் அதிபர்கள், பிரதமர்கள் கலந்து கொள்கின்றனர். இதில் பங்கேற்பதற்காக பிரதமர்…

View More அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி

பிரதமர் பிறந்த நாள்: ஒரே நாளில் 2.50 கோடி பேருக்கு தடுப்பூசி

பிரதமர் மோடியின் பிறந்த நாளையொட்டி நேற்று நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்ற சிறப்பு முகாம்கள் மூலம் ஒரே நாளில் 2.50 கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. கொரோனாவை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளில்…

View More பிரதமர் பிறந்த நாள்: ஒரே நாளில் 2.50 கோடி பேருக்கு தடுப்பூசி

அமைதியின்மைக்கு அடிப்படை காரணம் தீவிரவாதமே: பிரதமர் மோடி

உலக அளவில் அமைதியின்மைக்கு அடிப்படை காரணம் தீவிரவாதமே என ஷாங்காய் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஷாங்காய் உச்சி மாநாட்டின் 20ஆம் ஆண்டு விழாவில், காணொலியில் பேசிய பிரதமர் மோடி, ஷாங்காய் ஒருங்கிணைப்பு…

View More அமைதியின்மைக்கு அடிப்படை காரணம் தீவிரவாதமே: பிரதமர் மோடி

வேளாண்மையில் புதிய புரட்சி

இமாச்சலப் பிரதேச சுகாதாரத்துறை ஊழியர்களுடன் காணொலி மூலம் உரையாடிய பிரதமர் மோடி, மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில், விவசாயிகள் இயற்கை முறை வேளாண்மைக்கு மாற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். வேளாண்மையில் பசுமைப் புரட்சிக்கு…

View More வேளாண்மையில் புதிய புரட்சி