அமெரிக்க பொறுப்பு அதிபராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் ஒருமணி நேரம் பணியாற்றியுள்ளார். அமெரிக்கா அதிபராக ஜோ பைடன் பதவி வகிக்கிறார். துணை அதிபராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் பதவி…
View More அமெரிக்காவின் தற்காலிக அதிபராக பொறுப்பேற்ற கமலா ஹாரிஸ்கமலா ஹாரிஸ்
உத்வேகத்தின் ஆதாரம் கமலா ஹாரிஸ் : பிரதமர் மோடி
உலகெங்கிலும் உள்ள பலருக்கு, உத்வேகத்தின் ஆதாரமாக அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் உள்ளதாக, பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு துணை அதிபரும், தமிழக வம்சாவ ளியைக்…
View More உத்வேகத்தின் ஆதாரம் கமலா ஹாரிஸ் : பிரதமர் மோடிஹோலிக்கு வாழ்த்து சொன்ன கமலா ஹாரிஸ்!
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்திற்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். ஹோலி பண்டிகை இன்று இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் தீவிரமடைய…
View More ஹோலிக்கு வாழ்த்து சொன்ன கமலா ஹாரிஸ்!அமெரிக்க துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்றதை கொண்டாடிய பூர்வீக கிராம மக்கள்!
அமெரிக்காவின் துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்றதை அவரது பூர்வீக கிராம மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள பைங்காநாடு துளசேந்திரபுரம் கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர் கமலா ஹாரிஸ். அமெரிக்காவின்…
View More அமெரிக்க துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்றதை கொண்டாடிய பூர்வீக கிராம மக்கள்!வெள்ளை மாளிகையில் தமிழ் மகள்!
அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக கமலா ஹாரிஸ் பொறுப்பேற்றுக்கொண்டார். “அனைத்து விதமான தடைகளையும் உடைத்தெறிந்த ஒரு தாய்க்கு பிறந்த மகள் தான் நான். ஷியாமளா ஹாரிஸ் 5 அடி உயரம் கூட இருக்கமாட்டார்,…
View More வெள்ளை மாளிகையில் தமிழ் மகள்!அமெரிக்காவின் 46வது அதிபராக பொறுப்பேற்றார் ஜோ பைடன்
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோபைடன் பதவியேற்றுக் கொண்ட விழா வாஷிங்டனில் கோலாகலமாக நடைபெற்றது. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோசப் பைடன், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்பை வீழ்த்தி வெற்றி…
View More அமெரிக்காவின் 46வது அதிபராக பொறுப்பேற்றார் ஜோ பைடன்