‘குவாட்’ அமைப்பின் உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடி நாளை அமெரிக்கா பயணம் செய்யவுள்ளார். பல்வேறு சர்வதேச பிரச்னைகள் குறித்து விவாதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகள் இணைந்து…
View More #QUAD மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை அமெரிக்கா பயணம்!Quad
இந்திய குடியரசு தின விழாவில் ஜோ பைடன் பங்கேற்பாரா?
இந்திய குடியரசு தின விழாவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமை விருந்தினராக பங்கேற்க வாய்ப்பில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய குடியரசு தின விழாவில் (2024) தலைமை விருந்தினராகப் பங்கேற்க வருமாறு ஜோ…
View More இந்திய குடியரசு தின விழாவில் ஜோ பைடன் பங்கேற்பாரா?6ஜி தொழில்நுட்பத்தில் சீனாவை சமாளிக்க ஒன்றிணைந்த குவாட் நாடுகள்
6ஜி தொழில்நுட்பத்தில் சீனாவை சமாளிப்பதற்காக இந்திய, ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்க நாடுகள் பல்வேறு முடிவுகளை எடுத்துள்ளன. இந்தியாவில் 5ஜி சேவை பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் சீனா கடந்த 2019ம் ஆண்டு முதலே 6ஜி தொழில்நுட்பத்தில்…
View More 6ஜி தொழில்நுட்பத்தில் சீனாவை சமாளிக்க ஒன்றிணைந்த குவாட் நாடுகள்‘குவாட்’ மாநாட்டில் ஆப்கன் நிலவரம் குறித்து ஆலோசனை
வாஷிங்டனில் நடைபெற்ற குவாட் மாநாட்டில் ஆப்கன் நிலவரம், இந்தோ – பசிபிக் சவால்கள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. குவாட் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிரதமர் மோடிக்கு…
View More ‘குவாட்’ மாநாட்டில் ஆப்கன் நிலவரம் குறித்து ஆலோசனைஅமெரிக்காவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
குவாட் மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்ற பிரதமர் மோடிக்கு வாஷிங்டன் விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் குவாட் அமைப்பின் மாநாடு, அமெரிக்காவில்…
View More அமெரிக்காவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு‘குவாட்’ உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி
‘குவாட்’ அமைப்பின் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அமெரிக்கா, ஜப்பான், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா பிரதமர்கள் மூலம் கடந்த 2007ம் ஆண்டு இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. மன்மோகன் சிங்…
View More ‘குவாட்’ உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி