பிரதமர் மோடி, தனது சொந்த தொகுதியான உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் ரூ.1,500 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சித் திட்டப்பணிகளை இன்று தொடங்கி வைத்தார். வாரணாசியில், ருத்ராக்ஷ் என்ற பெயரில் சர்வதேச ஒத்துழைப்பு மாநாட்டு அரங்கம் ஜப்பான்…
View More வாரணாசியில் ரூ.1,500 கோடி மதிப்பு திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர்பிரதமர் மோடி
திறன் இந்தியா திட்டம் மூலம் 1.25 கோடி இளைஞர்களுக்கு பயிற்சி: பிரதமர் மோடி
திறன் இந்தியா திட்டத்தின் மூலம் 1.25 கோடி இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப் பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். திறன் இந்தியா திட்டம் கடந்த 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. வரும் 2022 ஆம்…
View More திறன் இந்தியா திட்டம் மூலம் 1.25 கோடி இளைஞர்களுக்கு பயிற்சி: பிரதமர் மோடிவேளாண்துறைக்கு ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற புதிய அமைச்சரவைக் கூட்டத்தில், வேளாண்துறை உட்கட்டமைப்பை மேம்படுத்த ஒரு லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்ட பின்னர், கேபினட் அமைச்சர்களுடனான…
View More வேளாண்துறைக்கு ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடுமருத்துவர்கள் அனைவருக்கும் 130 கோடி இந்தியர்கள் சார்பில் நன்றி: பிரதமர் மோடி
கொரோனா பெருந்தொற்று காலத்தில் சேவையாற்றிய மருத்துவர்கள் அனைவருக்கும் 130 கோடி இந்தியர்களின் சார்பாக நன்றி கூறுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் தேசிய மருத்துவர்கள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, இந்திய மருத்துவர்…
View More மருத்துவர்கள் அனைவருக்கும் 130 கோடி இந்தியர்கள் சார்பில் நன்றி: பிரதமர் மோடிதமிழ் மொழி, கலாச்சாரத்திற்கு, நான் மிகப்பெரிய அபிமானி: பிரதமர் மோடி
தமிழ் மொழி, கலாச்சாரத்திற்கு, தான் மிகப்பெரிய அபிமானி என, மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். நரேந்திர மோடி, 2014 ஆம் ஆண்டு பிரதமராகப் பொறுப்பேற்றது முதல், மன் கி பாத்…
View More தமிழ் மொழி, கலாச்சாரத்திற்கு, நான் மிகப்பெரிய அபிமானி: பிரதமர் மோடிகாஷ்மீருக்கு மாநில அந்தஸ்து, சட்டசபை தேர்தல்: பிரதமரிடம் குலாம்நபி ஆசாத் வைத்த 5 கோரிக்கைகள்!
ஜம்மு- காஷ்மீரில் தேர்தல் உள்ளிட்ட பணிகளைத் தொடங்குவது தொடர்பாக பிரதமர் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில், ஐந்து கோரிக்கைகளை முன் வைத்ததாக அம்மாநில முன்னாள் முதலமைச்சர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார். ஜம்மு-…
View More காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து, சட்டசபை தேர்தல்: பிரதமரிடம் குலாம்நபி ஆசாத் வைத்த 5 கோரிக்கைகள்!ஒரு லட்சம் முன்கள பணியாளர்களுக்கு பயிற்சி; பிரதமர் மோடி தகவல்
சுகாதார பாதுகாப்புக்கு உதவும் வகையில் ஒரு லட்சம் கொரோனா முன்களப் பணியாளர்களை தயார்படுத்தும் வகையில் பயிற்சி அளிக்கப்படுவதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். கொரோனா முன்களப் பணியாளர்களுக்கான பயிற்சி திட்டத்தை காணொலி காட்சி வாயிலாக பிரதமர்…
View More ஒரு லட்சம் முன்கள பணியாளர்களுக்கு பயிற்சி; பிரதமர் மோடி தகவல்பிரதமரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியது என்ன?
பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பு மகிழ்ச்சி அளிக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றபின் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியை முதன்முறையாக இன்று மாலை சந்தித்தார். அதற்காக, இன்று காலை 7.30 மணியளவில்…
View More பிரதமரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியது என்ன?முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி பயணத்தின் முழு விவரம்!
முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை 10 மணியளவில் டெல்லி சென்றடைந்தார். அங்கிருந்து அவர் மேற்கொள்ள உள்ள பயணங்களின் முழு விவரம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை விமான நிலையத்திலிருந்து இன்று காலை 7.30 மணிக்கு தனி…
View More முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி பயணத்தின் முழு விவரம்!டெல்லி சென்றடைந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
டெல்லி வந்தடைந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை அமைச்சர் துரைமுருகன், எம்.பி கனிமொழி ஆகியோர் வரவேற்றனர். தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றபின், மு.க.ஸ்டாலின் முதல் முறையாக பிரதமர் மோடியை இன்று மாலை சந்தித்து பேசவுள்ளார். இதற்காக, இன்று…
View More டெல்லி சென்றடைந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!