திருவொற்றியூரை முதன்மை தொகுதியாக மாற்றுவேன் – சீமான்
சட்டப்பேரவை தேர்தலில் தாம் வெற்றி பெற்றால், திருவொற்றியூரை முதன்மை தொகுதியாக மாற்றுவேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். திருவெற்றியூர் தொகுதியில் போட்டியிடும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்...