ஹரியானா மாநிலத்தில் ஹிமானி நர்வால் கொலை வழக்கோடு தொடர்புபடுத்தி ஒரு வகுப்புவாத பதிவு சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
View More காங்கிரஸை சார்ந்த ஹிமானி நர்வால் கொலை வழக்கில் வகுப்புவாத கோணம் உள்ளதா? – உண்மை என்ன?தவறான தகவல்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கண்டித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினார்களா? – வைரலாகும் படம் உண்மையா?
தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்துவதைக் காட்டும் படம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது
View More தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கண்டித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினார்களா? – வைரலாகும் படம் உண்மையா?நடிகர் ராபர்ட் டி நீரோ ஆஸ்கார் விருது மேடையில் அமெரிக்க அதிபர் டிரம்பை விமர்சித்தாரா? – உண்மை என்ன?
ஹாலிவுட் நடிகர் ராபர்ட் டி நீரோ அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை திட்டுவதாக சமூக வலைதளங்களில் வீடியோ பகிரப்படுகிறது.
View More நடிகர் ராபர்ட் டி நீரோ ஆஸ்கார் விருது மேடையில் அமெரிக்க அதிபர் டிரம்பை விமர்சித்தாரா? – உண்மை என்ன?ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சாலை இடிந்து விழுந்ததாக வைரலாகும் வீடியோ – உண்மையா?
ஒரு சுரங்கப்பாதைக்கு முன்னால் உள்ள சாலையின் ஒரு பகுதி பள்ளத்தாக்கில் சரிந்து விழுவதைக் காட்டும் ஒரு காணொலி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
View More ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சாலை இடிந்து விழுந்ததாக வைரலாகும் வீடியோ – உண்மையா?இங்கிலாந்துக்கு எதிரான வெற்றிக்கு பிறகு இந்தியக் கொடியுடன் ஆப்கானிஸ்தான் வீரர்கள் கொண்டாடினார்களா? – உண்மை என்ன?
இங்கிலாந்துக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் இந்திய தேசியக் கொடியுடன் கொண்டாடியதாகக் கூறும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
View More இங்கிலாந்துக்கு எதிரான வெற்றிக்கு பிறகு இந்தியக் கொடியுடன் ஆப்கானிஸ்தான் வீரர்கள் கொண்டாடினார்களா? – உண்மை என்ன?டெல்லியில் ஆம் ஆத்மி தோற்றதால் பஞ்சாபில் சாதுக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதா? – வைரல் காணொலியின் பின்னணி என்ன?
டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தோல்வியடைந்த பிறகு, பஞ்சாபில் சாதுக்களை அக்கட்சியினர் துன்புறுத்ததியதாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானது.
View More டெல்லியில் ஆம் ஆத்மி தோற்றதால் பஞ்சாபில் சாதுக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதா? – வைரல் காணொலியின் பின்னணி என்ன?டெல்லி கூட்டநெரிசல் விபத்து – அதிக எண்ணிக்கையிலான பயணிகளை ஏற்றிச் சென்றதாக வைரலாகும் ரயிலின் காணொலி உண்மையா?
டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலைத் தொடர்ந்து பயணிகள் ஏற்றிச் சென்ற ரயில் என ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
View More டெல்லி கூட்டநெரிசல் விபத்து – அதிக எண்ணிக்கையிலான பயணிகளை ஏற்றிச் சென்றதாக வைரலாகும் ரயிலின் காணொலி உண்மையா?கோழியின் வாயிலிருந்து நெருப்பு வெளியாகும் வீடியோ வைரல் – பறவைக் காய்ச்சல் இதற்கும் ஏதேனும் தொடர்பு உண்டா?
இறந்த கோழி வாயிலிருந்து நெருப்பை வெளியிடுவதை காட்டும் ஒரு வீடியோ பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கோழி என்ற கூற்றுடன் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
View More கோழியின் வாயிலிருந்து நெருப்பு வெளியாகும் வீடியோ வைரல் – பறவைக் காய்ச்சல் இதற்கும் ஏதேனும் தொடர்பு உண்டா?டெல்லியில் ஏற்பட்ட நிலநடுக்கம் என வைரலாகும் காணொலி உண்மையா? – Fact Check
பிப்ரவரி 17, 2025 அன்று காலை 5:36 மணிக்கு டெல்லி-என்சிஆரில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக காணொலி வைரலாகிறது
View More டெல்லியில் ஏற்பட்ட நிலநடுக்கம் என வைரலாகும் காணொலி உண்மையா? – Fact Check2025ம் ஆண்டு பிப். மாதம் சிறப்பு வாய்ந்தது என வைரலாகும் பதிவு – உண்மை என்ன?
பிப்ரவரி மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது என்றும் இந்த மாதத்தில் ஒவ்வொரு நாளும் 4முறை வருவதாக சமூக ஊடக தளங்களில் பல பயனர்கள் பகிர்ந்தனர்.
View More 2025ம் ஆண்டு பிப். மாதம் சிறப்பு வாய்ந்தது என வைரலாகும் பதிவு – உண்மை என்ன?