இங்கிலாந்துக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் இந்திய தேசியக் கொடியுடன் கொண்டாடியதாகக் கூறும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
View More இங்கிலாந்துக்கு எதிரான வெற்றிக்கு பிறகு இந்தியக் கொடியுடன் ஆப்கானிஸ்தான் வீரர்கள் கொண்டாடினார்களா? – உண்மை என்ன?Indian Flag
வங்கதேசத்தை சேர்ந்த ஒருவர் இந்திய தேசியக் கொடி மீது நிற்பது போன்று வைரலாகும் படம் உண்மையா?
This News Fact Checked by BOOM வங்கதேசத்தில் இஸ்லாமிய தொப்பி அணிந்து இந்திய தேசியக் கொடியின் மீது ஒருவர் நிற்பது போன்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம். BOOM…
View More வங்கதேசத்தை சேர்ந்த ஒருவர் இந்திய தேசியக் கொடி மீது நிற்பது போன்று வைரலாகும் படம் உண்மையா?இந்திய தேசிய கொடியை இஸ்ரேலியர்கள் அவமரியாதை செய்தனரா? உண்மை என்ன?
This News Fact Checked by ‘FACTLY’ இஸ்ரேலியர்கள் இந்திய கொடியை அவமரியாதை செய்ததாக சமூக ஊடகங்களில் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம். சமூக ஊடகங்களில் (இங்கே, இங்கே மற்றும் இங்கே) பதிவு ஒன்று…
View More இந்திய தேசிய கொடியை இஸ்ரேலியர்கள் அவமரியாதை செய்தனரா? உண்மை என்ன?இந்திய தேசியக்கொடி தொடர்பான சர்ச்சை… மன்னிப்புக் கோரினார் மாலத்தீவு முன்னாள் அமைச்சர் மரியம் ஷியுனா!
“இந்தியாவையோ, அந்நாட்டின் தேசியக் கொடியையோ அவமதிக்கும் வகையில் நான் எதும் பேசவில்லை” என மாலத்தீவில் முன்னாள் அமைச்சர் மரியம் ஷியுனா மன்னிப்பு கோரியுள்ளார். பிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததற்காக இந்த ஆண்டு…
View More இந்திய தேசியக்கொடி தொடர்பான சர்ச்சை… மன்னிப்புக் கோரினார் மாலத்தீவு முன்னாள் அமைச்சர் மரியம் ஷியுனா!இந்திய தேசிய கொடியில் சாகித் அஃபிரிடி போட்ட ஆட்டோகிராஃப்பால் வெடித்த சர்ச்சை
கத்தார் நாட்டில் நடைபெற்று வரும் லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் டி20 தொடர் போட்டியின் போது பாகிஸ்தான் முன்னாள் வீரர் சாகித் அஃபிரிடி, ரசிகரின் விருப்பத்திற்க்காக இந்திய நாட்டு தேசியக் கொடியில் ஆட்டோகிராஃப் போட்ட விவகாரம்…
View More இந்திய தேசிய கொடியில் சாகித் அஃபிரிடி போட்ட ஆட்டோகிராஃப்பால் வெடித்த சர்ச்சைஇந்திய தேசிய கொடியை கீழே இறக்கிய காலிஸ்தான் ஆதரவாளர்கள் -வலுக்கும் எதிர்ப்புகள்
இங்கிலாந்தில் உள்ள இந்திய உயர் கமிஷன் கட்டிடத்திற்கு வெளியே காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்தியக் கொடியைக் கீழே இறக்காக்கிய வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங்கின் புகைப்படம் மற்றும் சுவரொட்டிகளுடன்…
View More இந்திய தேசிய கொடியை கீழே இறக்கிய காலிஸ்தான் ஆதரவாளர்கள் -வலுக்கும் எதிர்ப்புகள்ஆக. 13-15 வரை வீடுகளில் தேசிய கொடியேற்ற பிரதமர் அழைப்பு
75வது சுதந்திர தினத்தையொட்டி அனைவரது வீடுகளிலும் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி நாட்டு மக்களை கேட்டுக்கொண்டுள்ளார். நாட்டின் 75வது சுதந்திர தினம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.…
View More ஆக. 13-15 வரை வீடுகளில் தேசிய கொடியேற்ற பிரதமர் அழைப்பு