பட்டுக்கோட்டை அருகே கந்துவட்டி கொடுமையால் விவசாயி ஒருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பட்டுக்கோட்டை அருகே உள்ள பெரியக்கோட்டை வெட்டிக்காடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சுப்பிரமணி என்பவர், அதே பகுதியை சேர்ந்த…
View More கந்து வட்டி கொடுமையால் விவசாயி உயிரிழப்புதற்கொலை
வீட்டில் தூக்குப் போட்டு இசை அமைப்பாளர் உயிரிழப்பு
வீட்டில் தூக்குப் போட்டு இசை அமைப்பாளர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபல மலையாள இசை அமைப்பாளர் முரளி சித்தாரா. இவர் திருவனந்தபுரம் அருகில் வட்டியூர்காவு பகுதியில் உள்ள தோப்புமுக்கு பகுதியில்…
View More வீட்டில் தூக்குப் போட்டு இசை அமைப்பாளர் உயிரிழப்புவரதட்சணை கொடுமையால் பெண் உயிரிழப்பு; கணவன் உட்பட 3 பேர் கைது!
சென்னை அருகே வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை உயிரிழப்புக்கு தூண்டிய கணவர், மாமியார் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை, கே.கே. நகரை சேர்ந்தவர் ஜோதிஸ்ரீ. இவருக்கும் திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்த பாலமுருகனுக்கும்…
View More வரதட்சணை கொடுமையால் பெண் உயிரிழப்பு; கணவன் உட்பட 3 பேர் கைது!ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு முயற்சி: 2 பேர் உயிரிழப்பு
குடும்பப் பிரச்னை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அரளி விதையை அரைத்துக் குடித்து உயிரிழப்புக்கு முயன்ற நிலையில், அதில் 2 பேர் உயிரிழந்தனர். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே துவாக்குடி பகுதியை…
View More ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு முயற்சி: 2 பேர் உயிரிழப்புகாதல் தோல்வி; கல்லூரி மாணவர் உயிரிழப்பு
காதல் தோல்வியில் கல்லூரி மாணவன் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை வியாசர்பாடி கல்யாணபுரத்தைச் சேர்ந்தவர் ரிஷிகேஷ். இவர், அம்பேத்கர் கல்லூரியில் பி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.…
View More காதல் தோல்வி; கல்லூரி மாணவர் உயிரிழப்புகாதல் ஜோடி உயிரிழப்பு முயற்சி: காதலி பரிதாப உயிரிழப்பு!
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே காதலர்கள் உயிரிழப்பு முயற்சியில் ஈடுபட்டதில் காதலி உயிரிழந்தார். அவரது காதலன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாகை மாவட்டம் திருப்புகலூர் அருகே உள்ள புதுக்கடை மேல தெருவைச் சேர்ந்தவர் கலியபெருமாள்…
View More காதல் ஜோடி உயிரிழப்பு முயற்சி: காதலி பரிதாப உயிரிழப்பு!விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நபர் காவல் நிலையத்தில் உயிரிழப்பு
திருச்சி மாவட்டம் முசிறி அருகே விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நபர் காவல் நிலைய மொட்டை மாடியிலிருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டம் முசிறி அருகே…
View More விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நபர் காவல் நிலையத்தில் உயிரிழப்புகடனை திருப்பி செலுத்த முடியாததால் சலூன் கடைக்காரர் தீக்குளித்து உயிரிழப்பு .!
தனியார் நிதிநிறுவனத்தில் வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாததால் சலூன் கடைக்காரர், தீக்குளித்து உயிரிழப்பு கொண்ட அதிர்ச்சி சம்பவம் சென்னையில் நிகழ்ந்துள்ளது. சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகரை சேர்ந்தவர் தியாகராஜன். இவர், ஓட்டேரியில் சொந்தமாக…
View More கடனை திருப்பி செலுத்த முடியாததால் சலூன் கடைக்காரர் தீக்குளித்து உயிரிழப்பு .!பள்ளி மாணவியை உயிரிழப்புக்கு தூண்டிய இளைஞர் கைது!
விழுப்புரம் அருகே பள்ளி மாணவியைஉயிரிழப்புக்கு தூண்டிய இளைஞரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரத்தை அடுத்த வைலாமூர் பகுதியை 9 வகுப்பு பள்ளி மாணவி கானைபகுதியில் டியூஷனுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது இந்தியன் வங்கி…
View More பள்ளி மாணவியை உயிரிழப்புக்கு தூண்டிய இளைஞர் கைது!சின்னத்திரை நடிகை சித்ராவை உயிரை மாய்த்துக்கொள்ள தூண்டியதாக அவரது கணவர் கைது!
சின்னத்திரை நடிகை சித்ராவை த உயிரை மாய்த்துக்கொள்ள தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்-தை போலீசார் கைது செய்தனர். சென்னையையடுத்த பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த சின்னத்திரை நடிகை சித்ரா, கடந்த…
View More சின்னத்திரை நடிகை சித்ராவை உயிரை மாய்த்துக்கொள்ள தூண்டியதாக அவரது கணவர் கைது!