கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே ரேஷன் பொருள் வழங்கப் படும் என்று சமூக வலைதளங்களில் பரவிய செய்தி தவறானது என்று உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு…
View More தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே ரேஷன் பொருட்களா? அமைச்சர் விளக்கம்சக்கரபாணி
தமிழ்நாட்டில் 500 கலைஞர் உணவகங்கள்; அமைச்சர் தகவல்
தமிழ்நாட்டில் அம்மா உணவகம் போன்று வரும் நாட்களில் 500 கலைஞர் உணவகங்கள் தொடங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். மத்திய உணவுத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் அனைத்து மாநில உணவுத்துறை அமைச்சர்களுடன் டெல்லியில் ஆலோசனை…
View More தமிழ்நாட்டில் 500 கலைஞர் உணவகங்கள்; அமைச்சர் தகவல்கொளத்தூரை தலைமையிடமாகக் கொண்டு உணவு பாதுகாப்புத்துறை மண்டலம்
சட்டப்பேரவையில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் சக்கரபாணி புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். சென்னை கொளத்தூரை தலைமையிடமாகக் கொண்டு உணவு பாதுகாப்புத்துறை மண்டலம் உருவாக்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார். நபார்டு…
View More கொளத்தூரை தலைமையிடமாகக் கொண்டு உணவு பாதுகாப்புத்துறை மண்டலம்