தமிழகத்தில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு!

தமிழகத்தில் கொரோனா 2ம் அலையை கட்டுப்படுத்துவது குறித்து அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். தமிழகத்தில் கடந்த 1 வாரமாக கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவது அதிர்ச்சியை…

View More தமிழகத்தில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு!

தமிழகத்தில் 5 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு..

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்தது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த ஒரு வாரமாக படிப்படியாக அதிகரித்து வருகிறது. தற்போது இதன் பரவலை கட்டுப்படுத்த தமிழக சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை…

View More தமிழகத்தில் 5 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு..

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் வாக்குரிமை பறிக்கப்படாது; இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர்

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் வாக்குரிமை பறிக்கப்படாது, என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார். தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெறும் நிலையில், இந்திய…

View More கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் வாக்குரிமை பறிக்கப்படாது; இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர்

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவுக்கு கொரோனா உறுதி!

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கடந்த 24 மணி…

View More ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவுக்கு கொரோனா உறுதி!

பாலிவுட் நடிகர் அமீர் கானுக்கு கொரோனா உறுதி

பாலிவுட் நடிகர் அமீர் கானுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனா படிப்படியாக அதிகரித்து வருகிறது. தினமும் 20,000க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. கடந்த வாரத்தில் மட்டும் பாலிவுட் நடிகர்கள் சதீஷ்…

View More பாலிவுட் நடிகர் அமீர் கானுக்கு கொரோனா உறுதி

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கொரோனா உறுதி

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சீனாவில் இருந்து கடந்த 2019ம் ஆண்டு பரவிய கொரோனா இன்னும் உலகை தன் கட்டுக்குள் வைத்துள்ளது. உலகளவில் கொரோனாவால்…

View More மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கொரோனா உறுதி

தமிழகத்தில் புதியதாக 759 பேர் கொரோனாவால் பாதிப்பு

கொரோனா நோய் தொற்றின் இரண்டாவது அலை தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா நோய் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இந்நிலையில் நேற்று ஒரேநாளில் தமிழகத்தில் புதியதாக 759 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

View More தமிழகத்தில் புதியதாக 759 பேர் கொரோனாவால் பாதிப்பு

புதியதாக 25-ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி

நாட்டில் நேற்று ஒரே நாளில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,326 -ஆக உயர்ந்துள்ளது. மத்திய சுகாதாரத் துறை நேற்று கொரோனா நோய் தொற்றாளர்கள், கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்த பட்டியலை வெளியிட்டது.…

View More புதியதாக 25-ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழ்நாட்டில் புதிதாக 462 பேருக்கு கொரோனா உறுதி

தமிழ்நாட்டில் புதிதாக 462 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னையில் புதிதாக, 167 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், கோவை மாவட்டத்தில், 39 பேருக்கு…

View More தமிழ்நாட்டில் புதிதாக 462 பேருக்கு கொரோனா உறுதி

தென்மாவட்டங்களில் அதிகரிக்கத் தொடங்கிய டெங்கு காய்ச்சல்!

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் குறைந்து வரும் நிலையில் தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. கரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு தமிழகத்தில் பொதுவாக குறைந்துள்ள நிலையில்…

View More தென்மாவட்டங்களில் அதிகரிக்கத் தொடங்கிய டெங்கு காய்ச்சல்!