புளியந்தோப்பு கட்டட விவகாரத்தில் ஓபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சட்டமன்றத்தில் திமுக எம்.எல்.ஏ பரந்தாமன் வலியுறுத்தியுள்ளார். புளியந்தோப்பு குடியிருப்பு கட்டடம் தொடர்பாக எழும்பூர் தொகுதி எம்.எல்.ஏ பரந்தாமன், மற்றும் காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் இன்று சிறப்பு கவன…
View More ஓபிஎஸ் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்: திமுக எம்.எல்.ஏ