சென்னை வந்த மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மத்திய அமைச்சரவை சமீபத்தில் மாற்றம் செய்யப்பட்டது. 43 அமைச்சர்கள் புதிதாக பதவியேற்றனர். இதில் 15 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், 28…
View More சென்னை வந்த மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு உற்சாக வரவேற்புஎல்.முருகன்
15 பேருக்கு கேபினட் அமைச்சர் பதவி: துணை அமைச்சரான எல்.முருகன்
புதிதாக பதவியேற்ற மத்திய அமைச்சர்கள் 43 பேரில், 15 பேருக்கு கேபினட் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, கடந்த 2019 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக பதவியேற்ற பிறகு,…
View More 15 பேருக்கு கேபினட் அமைச்சர் பதவி: துணை அமைச்சரான எல்.முருகன்மோடி அமைச்சரவை 2.0 : 43 அமைச்சர்கள் பதவியேற்பு
தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உட்பட 43 அமைச்சர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, கடந்த 2019 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக பதவியேற்ற பிறகு, அமைச்சரவையில் இதுவரை…
View More மோடி அமைச்சரவை 2.0 : 43 அமைச்சர்கள் பதவியேற்புமத்திய அமைச்சராக பதவியேற்பது சந்தோஷமாக உள்ளது: எல்,முருகன்
மத்திய அமைச்சராக பதவியேற்பது மிகவும் சந்தோஷமாக உள்ளது என தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, கடந்த 2019 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக பதவியேற்ற பிறகு,…
View More மத்திய அமைச்சராக பதவியேற்பது சந்தோஷமாக உள்ளது: எல்,முருகன்எல்.முருகன் உட்பட 43 மத்திய அமைச்சர்கள் விவரம்.. யார் யாருக்குப் பதவி?
தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உட்பட 43 பேர் புதிய அமைச்சர்களாக இன்று மாலை பதவியேற்க உள்ளனர். இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, கடந்த 2019 ஆம் ஆண்டு…
View More எல்.முருகன் உட்பட 43 மத்திய அமைச்சர்கள் விவரம்.. யார் யாருக்குப் பதவி?சிமெண்ட் விலையைக் குறைக்க பாஜக மாநிலத் தலைவர் முருகன் கோரிக்கை
தமிழகத்தில் சிமெண்ட் விலை அதிகரித்துள்ளதால், விலையை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்படி பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் கேட்டுக் கொண்டுள்ளார்.இது குறித்து எல்.முருகன் வெளியிடுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; திமுக ஆட்சிக்கு வந்த பிறகு…
View More சிமெண்ட் விலையைக் குறைக்க பாஜக மாநிலத் தலைவர் முருகன் கோரிக்கைடாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது – எல். முருகன் வலியுறுத்தல்
டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கக் கூடாது என பாஜக மாநில தலைவர் எல். முருகன் வலிறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள், நாளை முதல் திறக்க அனுமதி வழங்கப்பட்டதற்கு…
View More டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது – எல். முருகன் வலியுறுத்தல்12ம் வகுப்பு தேர்வை ரத்து செய்ய வேண்டும்: எல்.முருகன்
தமிழக அரசு 12ம் வகுப்பு தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என பாஜக தமிழகத் தலைவர் எல்.முருகன் தெரிவித்தார். மத்திய அரசின் 8 ஆம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு, சேவை வாரமாக பாஜக…
View More 12ம் வகுப்பு தேர்வை ரத்து செய்ய வேண்டும்: எல்.முருகன்தமிழகத்தில் தாமரை மலர்ந்துவிட்டது: எல்.முருகன்!
தமிழகத்தில் தாமரை மலராது என்று கூறியவர்களுக்கு பதிலடி தரும் வகையில் தமிழகத்தில் தாமரை மலர்ந்துள்ளது என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமாக கமலாலயத்தில் தமிழக தேர்தலில்…
View More தமிழகத்தில் தாமரை மலர்ந்துவிட்டது: எல்.முருகன்!ஈரோடு – பழனி இடையேயான ரயில்வே திட்டம் நிறைவேற்றப்படும் – எல்.முருகன்
தாராபுரம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஈரோடு- பழனி இடையேயான சாம்ராஜ் ரயில்வே திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என எல்.முருகன் தெரிவித்துள்ளார் தாராபுரம் தொகுதி வேட்பாளரும் தமிழகத்தின் பாஜக தலைவருமான எல்.முருகன் தாராபுரத்தில்…
View More ஈரோடு – பழனி இடையேயான ரயில்வே திட்டம் நிறைவேற்றப்படும் – எல்.முருகன்