டெல்டா பகுதியில் கள ஆய்வு நடத்தி விவசாயிகளின் பாதிப்பை எடுத்துரைத்த நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சிக்கு தமிழக காவிரி விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் நன்றி தெரிவித்துள்ளார். நியூஸ் 7 தமிழ் கள ஆய்வு…
View More நெல் கொள்முதலில் தளர்வுகள் அறிவித்த மத்திய அரசு – நியூஸ் 7 தமிழுக்கு நன்றி தெரிவித்த பிஆர்.பாண்டியன்டெல்டா
டெல்டா மாவட்டங்களில் அதிகளவில் பயிர் சேதம்: அமைச்சர்
டெல்டா மாவட்டங்களில் அதிகளவில் பயிர்கள் சேதமடைந்துள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சென்னையில் இன்று மழை…
View More டெல்டா மாவட்டங்களில் அதிகளவில் பயிர் சேதம்: அமைச்சர்ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆராய குழு அமைப்பு
காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆராய, 7 பேர் கொண்ட நிபுணர் குழுவை நியமித்து, தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன்…
View More ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆராய குழு அமைப்புடெல்டா வகை கொரோனா அதிக பாதிப்பை ஏற்படுத்தும்: உலக சுகாதார அமைப்பு
டெல்டா வகை கொரோனா வைரஸ் உலகளவில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய, உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியாவுக்கான மண்டல இயக்குனரான மருத்துவர்…
View More டெல்டா வகை கொரோனா அதிக பாதிப்பை ஏற்படுத்தும்: உலக சுகாதார அமைப்புஆஸ்திரேலியாவில் அதிகரிக்கும் டெல்டா வகை கொரோனா
ஆஸ்திரேலியாவில் டெல்டா வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 128 ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் கடந்த 2019ம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலக…
View More ஆஸ்திரேலியாவில் அதிகரிக்கும் டெல்டா வகை கொரோனாடெல்டாவில் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள்: அமைச்சர் சக்கரபாணி!
டெல்டா பகுதிகளில் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார் திண்டுக்கல் மாவட்டம் கம்பிளியம்பட்டி கிராமத்தில் அரிசி அட்டைதாரர்களுக்கு கொரோனா 2ம் கட்ட நிவாரண நிதி மற்றும் 14 வகை…
View More டெல்டாவில் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள்: அமைச்சர் சக்கரபாணி!