இலங்கையில் மாவீரன் பண்டாரவன்னியன் சதுக்கம் எனும் பெயர்ப்பலகை வவுனியாவில் திறந்து வைக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென அந்த பெயர் பலகை அகற்றப்பட்டுள்ளது. தேசிய மாவீரன் பண்டார வன்னியனின் 219 நினைவு விழாவை முன்னிட்டு இலங்கையில்…
View More இலங்கையில் கடைசி தமிழ் மன்னனின் பெயர்பலகை அகற்றம்இலங்கை
நல்லெண்ணம் கொண்டவர்கள் உதவ வேண்டிய தருணம்: முதலமைச்சர்
இலங்கையில் வாடும் மக்களுக்கு உதவிட நிதியுதவி வழங்கிடுங்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் வைத்துள்ளார். இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார சூழ்நிலையில் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ள மக்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து உணவு,…
View More நல்லெண்ணம் கொண்டவர்கள் உதவ வேண்டிய தருணம்: முதலமைச்சர்இலங்கை நாடாளுமன்றம் இன்று கூடுகிறது
இலங்கை அரசுக்கு அளித்து வந்த ஆதரவை சிறிசேனவின் இலங்கை சுதந்தரக் கட்சி திரும்ப பெற்ற பரபரப்பான சூழலில், இன்று காலை அந்நாட்டு நாடாளுமன்றம் கூடுகிறது. கடும் பொருளாதாரா நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் அரசுக்கு எதிராக…
View More இலங்கை நாடாளுமன்றம் இன்று கூடுகிறதுஇலங்கையில் முழு ஊரடங்கு அமல்
இலங்கையில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. சுற்றுலாத்துறையை மட்டும் நம்பி உள்ள இலங்கை கொரோனா காலத்தில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கள் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளானது. இதனால், அங்கு அத்தியாவசிய பொருட்களான பால், அரிசி, பருப்பு,…
View More இலங்கையில் முழு ஊரடங்கு அமல்பாக்.கில் இலங்கை இளைஞர் எரித்துக்கொலை: ‘அவமானகரமான நாள்’- இம்ரான் கான்
பாகிஸ்தானில் இலங்கையை சேர்ந்தவர் சித்தரவதை செய்து எரித்துக் கொல்லப்பட்டதற்கு பிரதமர் இம்ரான் கான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இலங்கையை சேர்ந்தவர், பிரியந்தா குமாரா. இவர் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலம் சியால்கோட் மாவட்டத்தில் உள்ள…
View More பாக்.கில் இலங்கை இளைஞர் எரித்துக்கொலை: ‘அவமானகரமான நாள்’- இம்ரான் கான்ஹெட்மயர் போராடியும் முடியலை: இலங்கையிடம் பணிந்தது வெஸ்ட் இண்டீஸ்
டி-20 உலகக் கோப்பைத் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நேற்று நடந்தப் போட்டியில், இலங்கை அணி அபார வெற்றி பெற்றது. டி- 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில்…
View More ஹெட்மயர் போராடியும் முடியலை: இலங்கையிடம் பணிந்தது வெஸ்ட் இண்டீஸ்கடைசி ஒரு நாள் போட்டி: 225 ரன்களுக்கு சுருண்டது இந்திய அணி
இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 225 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இந்திய கிரிக்கெட் அணி, இலங்கைக்கு சென்று மூன்று ஒரு நாள் மற்றும் மூன்று டி20…
View More கடைசி ஒரு நாள் போட்டி: 225 ரன்களுக்கு சுருண்டது இந்திய அணிஇலங்கைக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி: இந்திய அணிக்கு 263 ரன்கள் இலக்கு
இலங்கைக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில், இந்திய அணிக்கு 263 ரன்கள், இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விராத் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாட அங்கு சென்றுள்ளது. இதனால்,…
View More இலங்கைக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி: இந்திய அணிக்கு 263 ரன்கள் இலக்குஇலங்கை சென்றது இந்திய கிரிக்கெட் அணி
மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக, ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இலங்கை சென்றது. விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக…
View More இலங்கை சென்றது இந்திய கிரிக்கெட் அணிஇலங்கையிலிருந்து இந்தியாவை வளைக்கும் சீனா? டாக்டர் ராமதாஸ் அறிக்கை!
இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா கைப்பற்றி இருப்பதன் மூலம் இந்தியாவின் பாதுகாப்புக்கு குறிப்பாக தமிழகத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:…
View More இலங்கையிலிருந்து இந்தியாவை வளைக்கும் சீனா? டாக்டர் ராமதாஸ் அறிக்கை!