வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய கிரிக்கெட் அணி கைப்பற்றியது. வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் செய்து ஷிகர் தவன் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி…
View More வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றியது இந்தியாIndia cricket team
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு: கேப்டன் யார் தெரியுமா?
இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டி, 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளும் மோதும் முதல் ஒருநாள் போட்டி வரும் 22ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில்,…
View More வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு: கேப்டன் யார் தெரியுமா?கடைசி ஒரு நாள் போட்டி: 225 ரன்களுக்கு சுருண்டது இந்திய அணி
இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 225 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இந்திய கிரிக்கெட் அணி, இலங்கைக்கு சென்று மூன்று ஒரு நாள் மற்றும் மூன்று டி20…
View More கடைசி ஒரு நாள் போட்டி: 225 ரன்களுக்கு சுருண்டது இந்திய அணிஇந்தியா- இலங்கை இடையிலான முதல் ஒருநாள் போட்டி தள்ளிவைப்பு
பயிற்சியாளர் உள்பட இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், இந்தியா- இலங்கை இடையிலான ஒருநாள் போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. இலங்கை சென்றுள்ள இந்திய அணி, மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர் போட்டிகளில்…
View More இந்தியா- இலங்கை இடையிலான முதல் ஒருநாள் போட்டி தள்ளிவைப்பு