முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு – கூடுதல் தேர்வு மையங்களை ஏற்படுத்த அன்புமணி கோரிக்கை

தமிழகத்தில் முதுநிலை மருத்துவ படிப்புகான நீட் தேர்வு மையங்களை அதிகப்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்ட பதிவில் கூறியிருப்பதாவது: முதுநிலை மருத்துவப் படிப்புக்காக…

View More முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு – கூடுதல் தேர்வு மையங்களை ஏற்படுத்த அன்புமணி கோரிக்கை

விளைநிலங்களை காக்கவும், என்எல்சியை வெளியேற்றவும் வலியுறுத்தி இரண்டு நாட்கள் நடைபயணம்: அன்புமணி ராமதாஸ்

5,000 ஏக்கர் விளைநிலங்களை காக்கவும், என்எல்சியை வெளியேற்றவும் வலியுறுத்தி நாளை முதல் இரண்டு நாட்கள் நடைபயணம் மேற்கொள்ள உள்ளதாக பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். இதுகுறித்து இன்று (06.01.23) அன்புமணி ராமதாஸ்…

View More விளைநிலங்களை காக்கவும், என்எல்சியை வெளியேற்றவும் வலியுறுத்தி இரண்டு நாட்கள் நடைபயணம்: அன்புமணி ராமதாஸ்

தமிழக மாணவர்களுக்கு ஆந்திராவில் தேர்வு மையமா?-அன்புமணி இராமதாஸ்

ரயில்வே குரூப் டி தேர்வுக்கு தமிழக மாணவர்களுக்கு ஆந்திராவில் தேர்வு மையம் ஒதுக்கியதற்கு பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்திய ரயில்வேயில் குரூப் டி பணியிடங்களை நிரப்புவதற்காக வரும் 8ஆம் தேதி…

View More தமிழக மாணவர்களுக்கு ஆந்திராவில் தேர்வு மையமா?-அன்புமணி இராமதாஸ்

அன்புமணி மீதான வழக்கு ரத்து

தேர்தல் விதிமுறைகளை மீறியதாக அன்புமணி ராமதாஸ் மீது தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. கடந்த 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது தர்மபுரி தொகுதி வேட்பாளராக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி…

View More அன்புமணி மீதான வழக்கு ரத்து

சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலை; பாமக வரவேற்பு

சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலை செய்யப்பட்டதற்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.  தமிழ்நாட்டில் இந்தாண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் நேற்று தொடங்கியது. அதில் ஆளுநர் ஆர்.எம்.ரவி உரையாற்றினார். இதையடுத்து…

View More சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலை; பாமக வரவேற்பு

’யாருக்குப் பயந்து படம் எடுக்க வேண்டும் எனத் தெரியவில்லை..’ அன்புமணிக்கு பாரதிராஜா கடிதம்

’ஜெய்பீம்’ திரைப்பட விவகாரம் தொடர்பாக, தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் கள் சங்கத்தின் தலைவர் பாரதிராஜா அன்புமணி ராமதாஸுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: இன்று பேசப்படும் ஏற்றத்தாழ்வு, சமூக நீதி…

View More ’யாருக்குப் பயந்து படம் எடுக்க வேண்டும் எனத் தெரியவில்லை..’ அன்புமணிக்கு பாரதிராஜா கடிதம்

ஜெய்பீம்: சூர்யாவுக்கு அன்புமணி எழுதிய கடிதம்.

ஜெய்பீம் திரைப்படம் தொடர்பாக நடிகர் சூர்யாவுக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். அண்மையில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் ஜெய்பீம். இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த ராஜகண்ணுவை பொய்வழக்கில் கைது செய்யும் காவல் துறை அவரை…

View More ஜெய்பீம்: சூர்யாவுக்கு அன்புமணி எழுதிய கடிதம்.

தனியார் பார்களை திறக்கும் முடிவை கைவிட வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டில் தனியார் குடிப்பகங்களை திறக்கும் திட்டத்தை திமுக அரசு கைவிட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக…

View More தனியார் பார்களை திறக்கும் முடிவை கைவிட வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தை தமிழக அரசுக்கு வழங்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தை தமிழக அரசிடம் குத்தகைக்கு வழங்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுபற்றி ட்விட்டரில் அவர் கூறியிருப்பதாவது: கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்வதற்காக செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தை…

View More செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தை தமிழக அரசுக்கு வழங்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

முதலமைச்சர் நிவாரண நிதி: ஒரு மாத ஊதியத்தை அனுப்பிய அன்புமணி ராமதாஸ்!

கொரோனா தடுப்புப் பணிகளுக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு, பா.ம.க இளைஞரணித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் தனது ஒரு மாத ஊதியத்தை அனுப்பி வைத்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அன்புமணி ராமதாஸ் எழுதியுள்ள…

View More முதலமைச்சர் நிவாரண நிதி: ஒரு மாத ஊதியத்தை அனுப்பிய அன்புமணி ராமதாஸ்!