ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு ஆளுநர் உடனே ஒப்புதல் அளிக்க வேண்டும்: அன்புமணி இராமதாஸ்

ஆன்லைன் சூதாட்டத்திற்கு 48-ஆவதாக ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், மீண்டும் நிறைவேற்றப்பட்ட தடை சட்டத்திற்கு ஆளுநர் உடனே ஒப்புதல் அளிக்க வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ்…

View More ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு ஆளுநர் உடனே ஒப்புதல் அளிக்க வேண்டும்: அன்புமணி இராமதாஸ்

சேலம் 8 வழி சாலை திட்டத்திற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை – மத்திய அரசு

சென்னை – சேலம் 8 வழி சாலை திட்டத்துக்கு தமிழக அரசு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. மாநிலங்களவையில் உறுப்பினர் அன்புமணி ராமதாஸ், மத்திய அரசின் “பாரத்மாலா பிரயோஜனா”…

View More சேலம் 8 வழி சாலை திட்டத்திற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை – மத்திய அரசு

ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்தை ஆளுநர் திருப்பி அனுப்பியது கண்டிக்கத்தக்கது: அன்புமணி ராமதாஸ்

ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்தை ஆளுநர் தாமதமாக திருப்பி அனுப்பியது கண்டிக்கத்தக்கது எனவும், தடைச் சட்டத்தை உடனடியாக மீண்டும் நிறைவேற்ற வேண்டும் எனவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து பாமக தலைவர்…

View More ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்தை ஆளுநர் திருப்பி அனுப்பியது கண்டிக்கத்தக்கது: அன்புமணி ராமதாஸ்

சென்னையில் தனியார் பேருந்து குறித்த சிந்தனையே கூடாது – அன்புமணி ராமதாஸ்

சென்னையில் தனியார் பேருந்து குறித்த சிந்தனையே கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னையில் அடுத்த ஆண்டிற்குள் 1000 தனியார் பேருந்துகளை, மாநகர…

View More சென்னையில் தனியார் பேருந்து குறித்த சிந்தனையே கூடாது – அன்புமணி ராமதாஸ்

இ-சிகரெட்டுகள் பிடியிலிருந்து இருந்து மாணவர்களை மீட்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட பிறகும் தலைவிரித்தாடும், சட்டவிரோத இ-சிகரெட்டுகள் விற்பனைக்கு காவல்துறை உடனடியாக முடிவு கட்டவும், மிகவும் ஆபத்தான இந்த இ-சிகரெட்டுகளின் பிடியிலிருந்து தமிழ்நாட்டு இளைஞர்களை மீட்கவும், தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க…

View More இ-சிகரெட்டுகள் பிடியிலிருந்து இருந்து மாணவர்களை மீட்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

மாதிரி பள்ளி நுழைவுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும்! அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

ஒருபுறம் நீட் தேர்வை எதிர்த்துக் கொண்டு, மறுபுறம் அரசு மாதிரி பள்ளி மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு நடத்துவதா? என கேள்வி எழுப்பியுள்ள பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், அறிவிப்பைத் திரும்பப் பெற வேண்டும்…

View More மாதிரி பள்ளி நுழைவுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும்! அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கைக் கடற்படையினரை கைது செய்ய வேண்டும் : அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழக மீனவர்களைத் தாக்கிய இலங்கைக் கடற்படையினர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் இன்று (27.02.23) தனது…

View More மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கைக் கடற்படையினரை கைது செய்ய வேண்டும் : அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வை ரத்து செய்ய வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

டிஎன்பிஎஸ்சி குரூப் – 2 முதன்மை தேர்வு, குளறுபடியால் அதனை ரத்து செய்ய வேண்டுமென பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் இன்று நடைபெற்ற…

View More டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வை ரத்து செய்ய வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

சாலை விபத்துகளில் 1 லட்சம் உயிரை குடித்த மதுக்கடைகளை மூட வேண்டும் – அன்புமணி ராமதாஸ் காட்டம்

கடந்த 6 ஆண்டுகளில் சாலை விபத்துகளால் ஒரு லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாகவும், அதற்கு காரணமாக இருக்கும் மதுக்கடைகளை மூட வேண்டும் எனவும் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக பா.ம.க. தலைவர் அன்புமணி…

View More சாலை விபத்துகளில் 1 லட்சம் உயிரை குடித்த மதுக்கடைகளை மூட வேண்டும் – அன்புமணி ராமதாஸ் காட்டம்

என்.எல்.சிக்காக விளைநிலங்கள் பறிக்கப்படுவதை தடுக்க வேண்டும்– முதலமைச்சருக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்

என்.எல்.சி நிறுவனத்துக்காக உழவர்களின் விலை நிலங்களை பறிக்கக்கூடாது எனவும் தமிழ்நாட்டிலிருந்து என்.எல்.சி நிறுவனத்தை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நாடாளுமன்ற…

View More என்.எல்.சிக்காக விளைநிலங்கள் பறிக்கப்படுவதை தடுக்க வேண்டும்– முதலமைச்சருக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்