“டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு செவிசாய்க்க வேண்டும்” – நடிகர் கார்த்தி

டெல்லியில் போராடும் விவசாயிகள் குரலுக்கு செவி சாய்த்து, அவர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும் என நடிகர் கார்த்தி கோரிக்கை வைத்துள்ளார். உழவன் அறக்கட்டளை வாயிலாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேளாண் சட்டங்களால் மிக மோசமாக…

View More “டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு செவிசாய்க்க வேண்டும்” – நடிகர் கார்த்தி

ஜனவரியில் புதிய கட்சி தொடக்கம் – நடிகர் ரஜினி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

நீண்ட நெடிய காலமாக ரசிகர்கள் மத்தியிலும், தமிழக அரசியல் களத்திலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஒரு விஷயம் என்றால் அது நடிகர் ரஜினிகாந்த்தின் புதிய கட்சி தொடக்கம் குறித்ததாகத்தான் இருக்கும். பல்வேறு தரப்பினரும் ரஜினி இப்போது…

View More ஜனவரியில் புதிய கட்சி தொடக்கம் – நடிகர் ரஜினி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தனியார் நிறுவனத்துக்கு வாடகைக்கு விடப்படும் நீலகிரி மலை ரயில்!

நீலகிரி மலை ரயிலை தனியார் நிறுவனம் வாடகைக்கு எடுத்து சுற்றுலாப் பயணிகளுக்காக இயக்கவுள்ளதால், அதற்கான சோதனை ஓட்டம் நடைபெற்றது. குன்னூர் – மேட்டுப்பாளையம் இடையே நீராவி இன்ஜின், மற்றும் குன்னூர் – உதகை இடையே,…

View More தனியார் நிறுவனத்துக்கு வாடகைக்கு விடப்படும் நீலகிரி மலை ரயில்!

நியூஸ்7 தமிழ் செய்திகளை இன்று முதல் புதிய இணையதளத்தில் காணலாம்!

நியூஸ்7 தமிழின் செய்திகள் இனி http://www.news7tamil.live என்ற புதிய இணையதள பக்கத்தில் மட்டுமே அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். கடந்த 6 ஆண்டுகளாக நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி மற்றும் இணையதளங்களில் வெளியாகும் செய்திகள் அனைத்தும் http://www.ns7.tv என்ற…

View More நியூஸ்7 தமிழ் செய்திகளை இன்று முதல் புதிய இணையதளத்தில் காணலாம்!

“அடுத்த 12 மணி நேரத்தில் புரெவி புயல் மேலும் வலுப்பெறும்” – சென்னை வானிலை ஆய்வு மையம்

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள புரெவி புயல் அடுத்த 12 மணி நேரத்தில் வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார். சென்னை வானிலை ஆய்வு மையத்தின் செய்தியாளர்களை…

View More “அடுத்த 12 மணி நேரத்தில் புரெவி புயல் மேலும் வலுப்பெறும்” – சென்னை வானிலை ஆய்வு மையம்

ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பித்தால் பாஜக வரவேற்கும்: எல்.முருகன்!

ரஜினிகாந்த் புதிதாக அரசியல் கட்சி ஆரம்பித்தால் பாஜக வரவேற்கும் என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், திருச்செந்தூரில் வரும் 7ஆம் தேதி நிறைவடைய உள்ள…

View More ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பித்தால் பாஜக வரவேற்கும்: எல்.முருகன்!

தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடலில்…

View More தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

கால்களை இழந்த நாய்க்கு உதவிக்கரம் நீட்டிய என்ஜினீயர்!

கோவை மாவட்டத்தை சேர்ந்த காயத்திரி என்பவர் 2 கால்களை இழந்த நாய் குட்டி ஒன்றை தத்தெடுத்து, மனிதர்களை போலவே அதற்கென பிரத்யேக சக்கர நாற்காலியை வடிவமைத்துள்ளார். ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் காயத்ரி, சிறு…

View More கால்களை இழந்த நாய்க்கு உதவிக்கரம் நீட்டிய என்ஜினீயர்!

கொரோனா தடுப்பு பணிகள்: டிச.4ம் தேதி சிவகங்கையில் முதல்வர் ஆய்வு!

கொரனா தடுப்பு பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சிப்பணிகள் குறித்து சிவகங்கை மாவட்டத்தில் வரும் 4ஆம் தேதி முதல்வர் பழனிசாமி ஆய்வு மேற்கொள்கிறார். முதல்வர் பழனிசாமி, மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, வளர்ச்சிப் பணிகள் பற்றி ஆய்வு…

View More கொரோனா தடுப்பு பணிகள்: டிச.4ம் தேதி சிவகங்கையில் முதல்வர் ஆய்வு!

கடலூரில் 5,000 ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் சேதம்

நிவர் புயலால் கடலூரில் 5,000 ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் சேதமடைந்துள்ளன. நிவர் புயலால் கடலூர் மாவட்டத்தில் பயிர்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். கடலூரில் சுமார் 5000 ஏக்கர் பயிர்கள் சேதமடைந்துள்ளது. பாதிப்புகள் பற்றி…

View More கடலூரில் 5,000 ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் சேதம்