10 நிமிடங்களில் 100% சார்ஜ் ஏறும் பேட்டரி: எலக்ட்ரிக் வாகனங்களின் யுகம் தொடக்கம்?
10 நிமிடங்களில் சார்ஜ் ஏறிவிடும் பேட்டரியை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதாக டொயோட்டா நிறுவனம் அறிவித்துள்ளது ஆட்டோமொபைல் துறையினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக எதிர்காலத்தில் பேட்டரியால் இயங்கும் எலக்ட்ரிக் வாகனங்கள் இருக்கப்போகிறது...